All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் Friends :)

நா இந்துமதி, பண்றது CA, பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி. அப்ப அப்போ சென்னை வாசி. முதன் முதலில் என்னோட தோழியோட பழக்கம் மூலமா ரமணி அம்மாவோட நாவலில் ஆரம்பித்தது என்னுடைய வாசிக்கும் பழக்கம் . திட்டத் தட்ட 8 வருசமா புக்ஸ் படிக்கிறேன். நிறைய அசிரியர்களோட புக்ஸ் படிச்சிருக்கேன் என்னோட ஆல் டைம் பேவரிட் ஸ்ரீகலா அக்காவோட நாவல்ஸ்.

புக் ஒன்னு கிடைச்சா போதும் ப்ரீ டைம் கிடைக்கும் போது எல்லாம் நேரம் போறதுத் தெரியாம படிச்சிட்டே இருப்பேன். Studies, Careerன்னு பிஸியா இருக்கும் போது ஒரு நாள் திடீரென்று நாம ஏன் கதை எழுத கூடாதுன்னு நினைச்சு எழுதுன கதை தான் இந்தக் கதை ☺.

என்னோட first கதை இது, இதுல நிறை குறைகள் எல்லாம் இருந்தா உங்க புள்ளையா நினைச்சு மன்னிச்சிக்கோங்க . என்னால முடிந்த அளவுக்குப் பெஸ்டா குடுக்க ட்ரை பண்றேன். லாஜிக் எல்லாம் மிஸ் ஆகி இருந்தா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா :whistle:. தவறுகள் எதுவும் இருந்தாலும் சொல்லுங்க அக்காஸ் கண்டிப்பா நா திருத்திப்பேன்.

என்னோட first நாவல் ஸ்ரீ அக்காவோட ப்ளாக்ல எழுத ஆசை பட்டேன். அதே போல இந்த Opportunity குடுத்த ஸ்ரீகலா அக்காக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் :).

கதையின் தலைப்பு : அழகான வாழ்கை ஆனந்தமாய்…
கதையின் நாயகன் நாயகி : ஸ்ரீராம் - மதுமதி


மித்த characters கதையோட பாக்கலாம். கதை ஸ்ரீராம் அண்ட் மதுமதிக்கு importance இருக்கிற மாதிரி பிளாட் பண்ணியிருக்கேன். Maximum எல்லாத்தையும் கவர் பண்ணியிருக்கேனு நினைக்கிரேன் பாக்கலாம் எப்படி வருதுன்னு.

திங்கள், புதன், வெள்ளி மூணு நாள் அப்டேட் போடுறேன்.

என்னோட அம்மாவின் பிறந்த நாளில் நா கேட்டது போல எனக்கு thread அமைச்சு குடுத்த ஸ்ரீ அக்காக்குத் தேங்க்ஸ் :love::love:.

என்னோட பிறந்த நாள் ஆன நாளைக்கு என் கதையின் first அப்டேட் போடுறேன்.

நெஸ்ட் வீக்கில் இருந்து நா சொன்ன நாளில் அப்டேட் போடுறேன்.

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ் :)...

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் முதல் அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

ஒரு சின்ன விஷயம் நா படிச்சது புல்லா இங்கிலீஷ் மீடியம் தான் (ரொம்ப சீன் போடதேனு நீங்க சொல்றது எனக்கு புரியுது...). என்னால முடிந்த அளவிற்கு தமிழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம டைப் பண்ணிருக்கேன் தவறுகள் எதுவும் இருந்தா மன்னிச்சிக்கோங்க. என்னுடைய தப்பையும் சுட்டிக் காட்டுங்க திருத்திக்கிறேன்.

Fingers Crossed .....


அத்தியாயம் - 1

வாழ்கை 1.pdf


கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 2 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 2

வாழ்கை 2 .pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எல்லாருக்கும் 72 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 3 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 3

வாழ்கை 3.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்


அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 4 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

உங்களோட கமெண்ட்ஸ் சொன்னா சந்தோஷப் படுவேன்.

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 4

வாழ்கை 4.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி


என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 5 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

உங்களோட கமெண்ட்ஸ் சொன்னா சந்தோஷப் படுவேன்.

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 5

வாழ்கை 5 .pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 6 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

உங்களோட கமெண்ட்ஸ் சொன்னா சந்தோஷப் படுவேன்.

கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 6

வாழ்கை 6.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் மதியின் கல்யாண எபி இன்னைக்கே வேணுமா ப்ரெண்ட்ஸ்

வேணும்னு சொல்றவங்க உங்களோட ஆசையை லைக்ஸ் (y) , ஹாப்பி ஸ்மைலி :D:D மூலமா சொன்னா எஸ்னு எடுத்துக்கிட்டு இன்னைக்கே தரேன் இல்லேனா வழக்கம் போல வெள்ளி அன்று தரேன்.

வேண்டானா ஒன்னும் சொல்லாதிங்க பா

பிள்ள பாவமேனு நினைச்சி பெரிய மனசு பண்ணி கமெண்ட் பண்ணாலும் ஓகே.
(கமெண்ட் பண்ணா இந்து ஹாப்பி அண்ணாச்சி) :smiley57::smiley57::smiley57:

சீக்கிரம் சொல்லுங்கப்பா......
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

நா கேட்ட மாதிரி உங்களோட ஆசையை லைக்ஸ், ஹாப்பி ஸ்மைலி மூலமா சொன்னதுக்கு நன்றிகள் பல.

கமெண்ட்ஸ் சொல்லலேனாலும் உங்களோட ரெஸ்பான்ஸ் வந்ததை பார்த்து மீ ரொம்ப ரொம்ப ஹாப்பி :love::love::love::love:.

அந்த சந்தோசஷத்தோட சொன்ன மாதிரி அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் ராம் மதியின் கல்யாண அத்யாயத்துடன் - (7) வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

கமெண்ட்ஸ் சொன்னா சந்தோஷப் படுவேன்.

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோடு காத்திட்டு இருக்கேன்.

போன அத்யாயத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் - 7

வாழ்கை 7.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 
Status
Not open for further replies.
Top