All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
ஸ்ரீ குட்டிக்கு வெக்கம் வந்துடுச்சி டோய் இதுவும் நல்லா தான் இருக்கு ☺☺☺☺☺.
ஆரி உன்னால இந்த வாண்டு பொண்ணை விட்டுட்டு இருக்க முடியுமா, அவ அவங்க அப்பா கூட ஜாலியா தான் இருப்பா, உன்னால இனி ரெமோவையும் ஸ்ரீயையும் விட்டு இருக்க முடியாதுனு தோணுது.

அடியே ராகவி நீ தான் லூசு எங்க ஸ்ரீ பார்த்து லூசுனு சொல்ற உனக்கு பெருசா தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்கு அது தெரியாமல் நீ பாக்குற வேலை உனக்கு நிச்சயம் நல்லது செய்ய போவதும் இல்லை 😡😡😡😡😡😡..

ஸ்ரீயின் மாற்றமும் ஆரியின் மனசும் படிக்கும் போது இனிமையாக உள்ளது 💞💞💞💞💞💞.

சூப்பர் பதிவு சிஸ்டர் 💝💝💝💝💝💝💝💝💝.
 

Kalai karthi

Well-known member
ராகவி எப்போது மாட்டப்போகிறாளோ?. வள்ளி ஆர்யன் கியூட் ஜோடி. க்ரிஷ் குண்டு கியூட் . பைரவி செம
 

Shalini M

Bronze Winner
Happy women's day sis 😍

Lovely update sis 😍
Ragavi epo sikkuvaalo......Aarikku avanoda nilai purinjiruchu.....sreekku epo puriyumoo..... waiting for your next update sis 😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஸ்ரீ குட்டிக்கு வெக்கம் வந்துடுச்சி டோய் இதுவும் நல்லா தான் இருக்கு ☺☺☺☺☺.
ஆரி உன்னால இந்த வாண்டு பொண்ணை விட்டுட்டு இருக்க முடியுமா, அவ அவங்க அப்பா கூட ஜாலியா தான் இருப்பா, உன்னால இனி ரெமோவையும் ஸ்ரீயையும் விட்டு இருக்க முடியாதுனு தோணுது.

அடியே ராகவி நீ தான் லூசு எங்க ஸ்ரீ பார்த்து லூசுனு சொல்ற உனக்கு பெருசா தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்கு அது தெரியாமல் நீ பாக்குற வேலை உனக்கு நிச்சயம் நல்லது செய்ய போவதும் இல்லை 😡😡😡😡😡😡..

ஸ்ரீயின் மாற்றமும் ஆரியின் மனசும் படிக்கும் போது இனிமையாக உள்ளது 💞💞💞💞💞💞.


சூப்பர் பதிவு சிஸ்டர் 💝💝💝💝💝💝💝💝💝.
தேங்க் யூ தேங்க் யூ சோ மச் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Happy women's day sis 😍

Lovely update sis 😍
Ragavi epo sikkuvaalo......Aarikku avanoda nilai purinjiruchu.....sreekku epo puriyumoo..... waiting for your next update sis 😍
நன்றி டியர் 😍😍ராகவி மாட்டும் போது கதை முடிஞ்சுதும் டியர் 🙊🙊🙊
 
Top