Narmadha
Bronze Winner
சூப்பர் பதிவு சிஸ்டர் .
பைரவி அம்மா நீங்க வேற லெவல் நீங்க, கண்டிப்பா உங்களோட தோழி மகளை இன்னொரு தாயா பார்த்துப்பிங்கனு தெரியும், கடவுள் படைப்பில் உங்களை போன்ற நடமாடும் தெய்வம் இருப்பது மகிழ்ச்சி .
பானு ரேகா நீயெல்லாம் என்ன பிறவி, சொந்த அண்ணன் மகனையே நாசமா போகணும் என்று சபிக்குற
பானுரேகா மாதிரியான பேய்களும் கடவுள் படைப்பில் இருக்க தான் செய்கின்றனர்.
ஆரி ஐயம் வெறி சாரி என்னால உன்னை நினைச்சி சிரிப்படக்க முடியல , இந்த ரெமோவ்வுக்கும் -ஸ்ரீ வள்ளிக்கும் பஞ்சாயத்துக்கு ஓடி ஓடி நீ ஒரு வழி ஆக போறது நினைத்து .
இது யாருப்பா குமுதா புது வரவு, கிருஷ்வோட ஜோடி கிளியா ☺☺☺☺☺, அடேய் அவ உன்னை மாமா சொல்லும் போதே வாய்மூடிட்டு இருந்து இருக்கலாம் இல்ல இப்போ பாரு அங்கிள் .
செம்ம எபி சிஸ்டர், .

Last edited: