Manisha_Arunisha
New member
Akka staturday vaintha chu
y upload ud plz
y upload ud plz
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஓ காட் டோட்டல் டேமேஜ் டாவேற லெவல் எபி சிஸ்டர்
நான் கூட ஸ்ரீ குட்டிக்கு என்ன ஆகுமோ என்று பயந்துட்டு இருந்தேன், நல்ல வேலை பெருசா விபரிதம் நடக்காமல் அவள் காக்க பட்டது மிக பெரும் நிம்மதி ☺☺☺☺☺☺.
அடியே ஷிவானி உன்னை மாதிரி ஒரு கேவலமான ஜென்மத்தை பார்க்க முடியாது ஐயோ கடவுளுக்கு நன்றி உன்னோட வேஷம் கலைந்து ஆரியன் உன்னிடம் இருந்து
தப்பித்ததற்கு.
ஹா ஹா ஸ்ரீ குட்டி நீங்க வேற லெவல் , நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னது பெரிய ஷாக்னு பார்த்தால் ரொமான்ஸ் பற்றி பேசி ஆரியனை டேமேஜ் பண்ணிட்டியே , ஆரியன் உன்னை நினைத்து சிரிக்கவும் முடியல அழவும் முடியல
View attachment 33815
நன்றி நன்றி டாWow..lovely epi..
ஆர்யன் so loving caring ❤❤❤
ஸ்ரீ காக ஒவ்வொன்னும் யோசிச்சு பார்த்து பார்த்து செய்றான்..
நம்ம கிருஷ்க்கு ஜோடி வந்தாச்சு.. குமுதா..
Nandri sagiSuper ud ma