All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷா ஈஸ்வரின் " காதல் கொண்டேனே பூங்கொடி" - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபர்ணா தன் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
உங்க கருத்துக்களை பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி சகோ. அடுத்த அடுத்த பதிவுகளில் சொல்லிடுவேன் சகோ.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

நன்றி
 

vijirsn1965

Bronze Winner
Enakke enna solluvathu entru theriyavillai romba bayappaduvathum oru mathiri irukkirathu athiradiyaaha maruththu kurinaal antha pakkam reactoin eppadi irukkum entrum theriyavillai ud vey nice mam viji
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enakke enna solluvathu entru theriyavillai romba bayappaduvathum oru mathiri irukkirathu athiradiyaaha maruththu kurinaal antha pakkam reactoin eppadi irukkum entrum theriyavillai ud vey nice mam viji
உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி சிஸ். ஆமாம் சிஸ் இது போல சூழ்நிலையை என் தோழி சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சில விஷயங்களில் பொறுமையாகவும் ஒதுங்கியும் போக கூடாது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
அவ பொறுமையை பார்த்து நீங்களே கடுப்பாகி போய்டுவீங்க. அப்படி ஒரு make அவ.

உங்க கருத்துக்களை share செய்ததுக்கு ரொம்ப நன்றி சகோ.

உங்களை மாதிரி தொடர்ந்து கமெண்ட் செய்பவர்களால் தான் இன்னும் என்னை தொடர்ந்து இந்த கதையை எழுத வைக்குது.

நேற்று உங்களது கமெண்ட் எனக்கு பெரிய positive energyயா இருந்தது சகோ.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innum evvalavu naalthaan porumaiyaaha irukkapokiraal aparna etho nadakka pokirathu very nice ud mam
அந்த பொண்ணு பொறுமை எருமை மேய்க்குற அளவு இருக்கும் சகோ.

உங்க பொறுமையை நான் சோதிக்க கூடாதுனு தான் அடுத்த எப்பிய நான் உடனே கொடுத்தேன்.

அடுத்த அடுத்த பதிவுகள் சீக்கிரம் தர பார்க்கிறேன் சிஸ்.


நேத்து உங்க கமெண்ட்ஸ் எனக்கு ஒரு பெரிய எனர்ஜி தந்தது சகோ.


Unga karuthukaluku romba nandri sis. Yesterday ur comments make my day.

Thanks a lot சிஸ்
Have a great day
 
Top