All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷா ஈஸ்வரின் " காதல் கொண்டேனே பூங்கொடி" - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam en lap top work seiyavillai athanaal thaan comment seiya mudiyavillai aanaal ungal kadhaiyai thodarnthu en phoneil padithu varukirean oru udyaium vidavillai intru eppadiyo thatti work seiya vaithuvittean athanaalthaan ippo comment panna vanthean story supera poikondu irukkirathu mam(viji)
Romba nandri sis. Unga comments romba ethir parthen apram ungala kanom oru velai story padikalaiyanu nenachen.

Next any health issues ah irukumo nu nenachen. R u ok sis.

Intha comment parthavudan thaan konjam nimmathi. Thank you sis. Nenga innum rendu per than comment endre seirathu so ungalai ellam romba ethir parpen.

Again thank you sis. Keep supporting me. Kuraigal iruntha kooda sollunga sis.

Have a nice day
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
amma appavai ninaithu yaaridamum sollaamal irukkiraal aparna ippo yaar athu puthusa hoatellil oru senior Yaar aise partri solla pokiraal nanthini ud arumai superb mam viji
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ். அடுத்த epila தெரிஞ்சுடும் சிஸ். உங்க கமெண்ட் தான் தேடினேன் சிஸ்.

Keep supporting me. நீங்க் கதையை தொடர்ந்து படிக்குறீங்க என்பதே எனக்கு பெரிய சந்தோசம் சிஸ். நன்றி
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபர்ணா ராதிகாவிடம் இந்த விஷயத்தை சொல்லிருக்கலாம் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆமா சகோ. நம்ம பயம் தான் நமக்கு முதல் எதிரியே. உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி சகோ.

Good night sis.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் இவ்வளவு பயம் அபய்ணாவிற்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄
Sorry நான் reply செய்ய போன நேரம் data ஸ்லோவ் ஆகிடுச்சு. சில பெற்றோர் தன்னோட பசங்களுக்கு நம்பிக்கை, தைரியம் சொல்லி வளர்க்கணும் சிஸ்.
கொஞ்சம் யோசிச்சா அது பெரிய விஷயமாகவே இருக்காது.

அதை தான் அபர்ணா இங்க செய்ய தவறிட்டா. கருத்துக்களை பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி சிஸ்
 

vijirsn1965

Bronze Winner
aparna hema madaththidam kezhkum pothaavathu solli irukkalaam Or sowmiya vidambana solli irukkalaam yean evvalavu bhayam thayakkam konjam busy aahi vittean relations vanthirunthaarkal. Melum aayutha poojai vijayadhasamiudande vanthathaal veettu velaikalinaal padi thi comment seiya mudiyavillai ippo than free aanean uds superb mam viji
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aparna hema madaththidam kezhkum pothaavathu solli irukkalaam Or sowmiya vidambana solli irukkalaam yean evvalavu bhayam thayakkam konjam busy aahi vittean relations vanthirunthaarkal. Melum aayutha poojai vijayadhasamiudande vanthathaal veettu velaikalinaal padi thi comment seiya mudiyavillai ippo than free aanean uds superb mam viji
ரொம்ப நன்றி சிஸ். உங்க கமெண்ட் தான் தேடினேன். பூஜை லீவுல உங்களுக்கும் வேலைகள் இருக்கும் என பிறகு தான் ஞாபகம் வந்துச்சு.


ஆமா சிஸ் அபர்ணா கொஞ்சம் பயந்தவள் தான். நெறய பசங்க செய்யும் தவறை தான் இங்கே அவளும் செய்கிறாள்.

பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால் இந்த குழப்பம் வந்து இருக்காது.

Once again உங்க கமெண்ட்கு நன்றி சிஸ்.
 
Top