All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷா ஈஸ்வரின் " காதல் கொண்டேனே பூங்கொடி" - கருத்து திரி

Uma shankar

Well-known member
இப்போ உடம்பு பரவாயில்லையா சிஸ். உடம்பு தான் சிஸ் முக்கியம். உங்க கமெண்ட்ட எதிர்பார்த்தேன் ஒரு வேளை night பதிவு செய்ததால் தெரியாம போய்டுச்சோன்னு நெனச்சேன் சிஸ்.

உங்க அழகான தெளிவான விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி சிஸ். இந்த கதை எழுத ஆரம்பித்து வருஷம் ஆக போகுது. இது வரை சரியான கருத்து பகிர்வு எனக்கு கிடைத்தது இல்லை. அது சோர்வை ஏற்படுத்தினாலும். மறுபடியும் வாசகர்களை ஏமாற்ற கூடாது. ஏற்கனவே அவங்களை ஏமாற்றிட்டோம். நிச்சயம் இந்த முறை அவங்க தந்து இருக்குற வாய்ப்பை பயன்படுத்திகணும்னு தான் விடாம எழுதுறேன்.

என் மேல வச்சு இருந்த நம்பிக்கை பொய்த்து போன காரணத்தால் கதைக்கு அவ்வளவா வரவேற்பு இல்லை. இருந்தாலும் உங்க எல்லார் கமெண்ட் பார்க்கும்போது சரியாதான் எழுதுறோம்னு ஒரு நம்பிக்கை கிடைக்குது.

உங்க எல்லாரோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். இந்த நாள் இனிய நாளாகட்டும்😊😊😊
don't worry sis neenga thodarnthu ezhunthunga atharavu kidaikum... athepola romba lengthy ah illama oru 30 ud kulla kadhai mudiyira mathiri paarunga illaati rendu paart ah podunga appo engalukku interest curiosity adhigamaagum.... sorry thonuchi sonnen thappa eduthukaathinga....
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இதுல தப்பா நினைக்க எதுவும் இல்லை சிஸ். நீங்க தயங்க வேண்டாம். இது ரெண்டு பார்ட் ஸ்டோரி தான் சிஸ். முதலில் 20 பார்ட் அப்புறம் 20 பார்ட் என கணக்கு செய்து தகின் எழுதினேன்.

ஆனா விவேக் அண்ட் ராதிகா வச்சு எழுதணும் என நினைச்சு பெருசா கொண்டு போய்ட்டேன். இப்போ இந்த கதையை முடித்தால் போதும்னு தோணுது. இன்னும் ஒரு 10 பதிவுகள் கிட்ட இருக்கு சிஸ்.

இன்னும் எழுதிக்கிட்டு தான் இருக்கேன்😅😅😅 உடல் நிலை சரியில்லை. பையனுக்கும் தொடர் சளி இருமல்னு என்னால எழுதவே முடியல சிஸ். சீக்கிரம் முடித்துவிடுவேன்னு நம்புறேன்.

கஷ்டப்பட்டு இவ்ளோ நாள் எழுதிட்டு ஏனோ தானொன்னு முடிக்க மனசு வரலை. அதான் பொறுமையா விட்டு விட்டு எழுதுறேன்.

எனக்கும் புரியுது சிஸ். உங்களை எல்லாரையும் சோர்வைடைய வைக்கும் கதை ஓட்டம். ஆனா நான் முதல செஞ்ச தப்புனால இப்படி lengthy ஆஹ் போகுது.

உங்க கருத்து பகிர்வுக்கு ரொம்ப நன்றி சிஸ்😍😍😍 இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் சிஸ்😊😊😊
 
vijirsn1965

Bronze Winner
Romba santhosha pattean mam nalla joly ah irukku entru udane vaithu vittan oru aappu etharkellam asaruvena kudumbam naduththuvena entru manathil enna ninaithu kondirukkiraan intha Prasanna paavam evanai love seithathariku evvalavu thaan poruthth povaal Aparnavum ovvoru muraiyum thannai thaane samaathaanam seithu kolkiraal muthal murai thadumaari aval vizhumpothu avan amma pidippathu friends kindal pannuvathu semma comedy super super very nice ud mam viji
 
sanjusaraka

Active member
அச்சோ என்ன சிஸ் இது ஜான் ஏறின முழம் சறுக்குது... கொஞ்சம் நிம்மதியா இருந்தா அபர்ன்னா ஆனா பிரசன்னா வார்த்தையால் அவளை வதைக்கிறான் பாவம் அவள்
 
அவ்வ்வ்... எல்லாரும் என் ஹீரோவயே திட்டுறீங்க பா.. ஒரு ஹீரோ என்றும் பாராது.....

சரி விடுங்க அவனுக்கு ஒரு படையலை போட்டுடுவோம்..😁😁
கதைக்கு நீங்க தரும் ஆதரவு என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துது சிஸ். உங்களுக்கு கதை பிடித்து இருப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

தொடர்ந்து உங்க ஆதரவை அபர்ணாக்கும், பிரசன்னாவுக்கும் தாங்க சிஸ். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்😊😊😊
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ என்ன சிஸ் இது ஜான் ஏறின முழம் சறுக்குது... கொஞ்சம் நிம்மதியா இருந்தா அபர்ன்னா ஆனா பிரசன்னா வார்த்தையால் அவளை வதைக்கிறான் பாவம் அவள்
அவ பாவமா... என்னோட ஹீரோவ எல்லாரும் டேமேஜ் பண்றீங்க பா... ஒரு ஹீரோ என்று பாராது பாரபட்சமே இல்லாம எல்லாரும் வச்சு செய்றீங்க..

சரி விடுங்க சிஸ் அவனை ஆதி வெளுத்துடலாம்.. உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி சிஸ். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்😊😊😊
 
Uma shankar

Well-known member
Jollyah happyah poguthene santhosapaten ana intha prasanna kadaisila apu vachitane.... Romba overa poran sis ivan... Wife ah epadi nadathanumnu theriyama aparnava mathavanga pesumporul akitan loosu😠😠😠😠😠sema kovam varuthu ivan mela😡😡😡😡
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jollyah happyah poguthene santhosapaten ana intha prasanna kadaisila apu vachitane.... Romba overa poran sis ivan... Wife ah epadi nadathanumnu theriyama aparnava mathavanga pesumporul akitan loosu😠😠😠😠😠sema kovam varuthu ivan mela😡😡😡😡
அவ்... என்னோட ஹீரோ பா அவன்.. சரி விடுங்க நீங்களே அவன் transformation ல அசந்து போய்டுவீங்கனா பாருங்களேன்😉😉😉
கோவம் வரலானா தான் ஆச்சரியம் சிஸ். அபர்ணா வோட ஆக்ஷன்னுக்கு வெய்ட் பண்ணுங்க சிஸ்.

Thanks for your lovely comment and wonderful support sis😍😍😍Have a great day sis😊😊😊
 
Top