All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷா ஈஸ்வரின் " காதல் கொண்டேனே பூங்கொடி" - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது சகோ
😊😊😊😊😊😊😊
உங்கள் அழகான புரிதலுக்கு ரொம்ப நன்றி சகோ. இடைவிடாத உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் என்ன சொல்றது என்றே தெரியலை சிஸ்.

கதை ஆரம்பம் முதல் என்னை தட்டிக்கொடுப்பதில் நீங்களும் ஒருவர். நன்றி என்பதை தவிர வேற வார்த்தை நிச்சயமா தெரியலை சகோ. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.😊😊😊
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super ud sis:smiley14: ana aparna romba pavam evlo love panrathula irunthu ippo iyalbana vaazhkaikku yengura varai evlo kashtam avalukku...
Wow unga alagana purithaluku romba nandri sis. Aama sis aval than ithula romba paavam..

Yellarukum avanga avanga kastam perusu nu avalai kastapduthuranga.. thanks for your lovely comment and wonderful support sis. Have a great day😊😊😊
 
Uma shankar

Well-known member
மிகவும் உணர்வுபூர்வமான பதிவுகள் சிஸ்... பிரசன்னா அபர்ணா ரெண்டு பெரும் நிறைய பட்டு இப்போ சேர்ந்திருக்காங்க அவங்களோட மன வலிகளை அழகா விவரிச்சி இருக்கீங்க... சூப்பர் சிஸ் :love::love::love::love::love::love:
கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் இந்த பக்கம் வரமுடியலை...
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் உணர்வுபூர்வமான பதிவுகள் சிஸ்... பிரசன்னா அபர்ணா ரெண்டு பெரும் நிறைய பட்டு இப்போ சேர்ந்திருக்காங்க அவங்களோட மன வலிகளை அழகா விவரிச்சி இருக்கீங்க... சூப்பர் சிஸ் :love::love::love::love::love::love:
கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் இந்த பக்கம் வரமுடியலை...
இப்போ உடம்பு பரவாயில்லையா சிஸ். உடம்பு தான் சிஸ் முக்கியம். உங்க கமெண்ட்ட எதிர்பார்த்தேன் ஒரு வேளை night பதிவு செய்ததால் தெரியாம போய்டுச்சோன்னு நெனச்சேன் சிஸ்.

உங்க அழகான தெளிவான விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி சிஸ். இந்த கதை எழுத ஆரம்பித்து வருஷம் ஆக போகுது. இது வரை சரியான கருத்து பகிர்வு எனக்கு கிடைத்தது இல்லை. அது சோர்வை ஏற்படுத்தினாலும். மறுபடியும் வாசகர்களை ஏமாற்ற கூடாது. ஏற்கனவே அவங்களை ஏமாற்றிட்டோம். நிச்சயம் இந்த முறை அவங்க தந்து இருக்குற வாய்ப்பை பயன்படுத்திகணும்னு தான் விடாம எழுதுறேன்.

என் மேல வச்சு இருந்த நம்பிக்கை பொய்த்து போன காரணத்தால் கதைக்கு அவ்வளவா வரவேற்பு இல்லை. இருந்தாலும் உங்க எல்லார் கமெண்ட் பார்க்கும்போது சரியாதான் எழுதுறோம்னு ஒரு நம்பிக்கை கிடைக்குது.

உங்க எல்லாரோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். இந்த நாள் இனிய நாளாகட்டும்😊😊😊
 
vijirsn1965

Bronze Winner
Aparna ninaipathu pola aval kaadhaluiku pooraattam avan kaadhalipathariku poorattam kalyaanam seiya poraattam kalyaanam mudiththa pin Prasannavin paara mugam avalunm enna than seivaal Arputha avasarapadaamal irunthirunthal ippadi aahaamal irunthirukkum entru ninaikiraal aanaal Prasanna aval appavidam pesiyathu avaluiku theriyaathu avar avanidam pennai tharuvathu pola pesavillai avanai avamaanapaduththi than anuppinaar Prasanna veettil pen irukkumpothu evan settle aana pin thaan evan thirumanathai parents ninaithiruppaarkal enna seivathu Aparna nilai ivvaaru aahivittathu ippo avaluiku Prasannavidam pesa kuda mudiyavillai eval azhuthaal atharkum kobapadukiraan avan solvathu pola ithuvum sariyakum super arumaiyaana pathivu anaivarathu mana unarvukalaiyum solli irukkireerkal viji
 
Wow evlo periya comment sis😍😍😍 unga ponnana neraththai enakaga othukki romba algave vimarsanam thanthu irukkenga sis.

Athuku periya nandri. Ungaluku kathai pidithu irupathu enaku romba magilchi. Ennoda santhosathai solla vaarthaiye illai sis.

Aama sis ellar meethum thavaru irukku kaalamum soolnilaiyum thaan manithanai iyakkuthu. Thanks for your love and lovely comment sis.

Ungakoda thodarchiyaana aatharavu thaan ennai sorvaidayama elutha vaikkuthu sis. Ungaluku ethavathu kurai irunthalum sollunga sis.

Have a great day😊😊😊
 
Top