All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "நின் இதயக் கூட்டிலே..!!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow superb ud mam Shyam karpu partri Samyutha edam sollum vilakkam arumai aval thuppattavai sari seivathu irukkattum un paarvaiyai sari seivathu yaar arumai arumai superb aana varikal binaami kuriththu neengal ezhuthiya anaithum naan puthithaaha therinthu kondean valuable informations mam than annan appakaha Aadhanidam vanthirukkiraal Nisha enna seiya veandum entru Aadhan solkiraan athai aval seikiraala paarkalaam Sadhasivathin mel ulla Aadhanin Kovam mikavum gyayamanathe uravu entraal enna enpathu theriya veandum athu pola padhavi pugazh panam poonaal enna aagum enna mathippu irukkum enpathum puriya veandum super super ud vegu arumai mam viji
மிக்க நன்றி விஜிமா. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Wow superb ud mam Shyam karpu partri Samyutha edam sollum vilakkam arumai aval thuppattavai sari seivathu irukkattum un paarvaiyai sari seivathu yaar arumai arumai superb aana varikal binaami kuriththu neengal ezhuthiya anaithum naan puthithaaha therinthu kondean valuable informations mam than annan appakaha Aadhanidam vanthirukkiraal Nisha enna seiya veandum entru Aadhan solkiraan athai aval seikiraala paarkalaam Sadhasivathin mel ulla Aadhanin Kovam mikavum gyayamanathe uravu entraal enna enpathu theriya veandum athu pola padhavi pugazh panam poonaal enna aagum enna mathippu irukkum enpathum puriya veandum super super ud vegu arumai mam viji
உங்கள் அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கும்நெஞ்சார்ந்த நன்றிகள் விஜிமா. அந்தக் கவிதை படித்ததில் பிடித்தது தான். மிக்க நன்றி ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice update susi sis.adhan oda adutha step yennavaga irukkum...?,eagerly waiting next update sis :love::love:
Thanks a lot dear ❤ ஆதன் நல்லப் பையன். ஃபைனல் யூடிஸ் சீக்கிரம் போட முயற்சிக்கிறேன் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma episode.... Shayam ketta oru oru கேள்வி yum semma..... Enna seiya sonnaan அந்த நிஷா va....
அடுத்த அத்தியாயம் போட்டேன் சித்துமா. நலந்தானா சித்துமா? ரொம்ப நாளாய் உங்களைக் காணோமே.. மிஸ்ஸிங் யுவர் கமெண்ட்ஸ்.. மிக்க நன்றி சித்துமா ❤
 

Chitra Balaji

Bronze Winner
அடுத்த அத்தியாயம் போட்டேன் சித்துமா. நலந்தானா சித்துமா? ரொம்ப நாளாய் உங்களைக் காணோமே.. மிஸ்ஸிங் யுவர் கமெண்ட்ஸ்.. மிக்க நன்றி சித்துமா ❤
நல்லா இருக்கேன் maa.... வீடு கொஞ்சம் alteration panni paint panroom maa.... Semma velai time ye இருக்க maatengithu..... Athu thaan maa இன்னும் ஒரு ten days la free ஆடுவேன்....
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கேன் maa.... வீடு கொஞ்சம் alteration panni paint panroom maa.... Semma velai time ye இருக்க maatengithu..... Athu thaan maa இன்னும் ஒரு ten days la free ஆடுவேன்....
Super chithu ma. Take care. வேலையெல்லாம் முடிச்சுட்டு பொறுமையாய் வாங்க. இக்கட்டான சூழலிலும் படிச்சுட்டு கருத்து சொன்னதுக்கு நன்றிகள் சித்துமா ❤
 
Top