susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்! தேங்க்ஸ் டா ❤ முடிஞ்சவரை பாசிட்டிவா கொண்டு போகணும்ன்னு எழுதினது. Self confident வருதுன்னு சொல்றதெல்லாம் வானத்தில் மிதக்கிற உணர்வைக் கொடுக்குது. எனக்கு தெரிஞ்ச நாலு நல்ல கருத்துக்களை சொல்றேன். உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவும் சந்தோஷம் டா. உங்களைப் போன்ற வாசகர்களும், அவர்களின் கருத்துக்களும் தான் எங்களுக்கான டானிக். உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா ❤Romba arumaiyana story sis.simi &adan paring sema.. mulli vaaikkalil,simi kku yerpatta thunbamana,marakka mudiyatha ninaivukalai,kalaiya ,adan antha idathil avalai mananthu kondathu super...shyam character super,arumaiyaana nanban..unga story read pantrappa,self confident level increase, agura feel....unga writting la penniyam pattriya karuthugal romba nalla irukku sis,ending romba happy ah irunthuthu sis..