All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode... Nila நல்ல மூடு la இருந்தா ava அப்பா yum antha ராகுல் vanthu keduthutaanga avaluku சுத்தமா avana pidikala.. Ava அப்பா avanga கல்யாணத்துல nariya plan vechi இருக்கேன் nu solraaru... ஒடனே engagement nu solranga avala kuppitu போக வந்து இருக்காங்க.... ராகுல் kita help kekura athuku avan enna condition solraan first avvallavu அதிர்ச்சி aaitu appram ஏன் othukura... Enna condition அது... Niga kayal.. Shakthi yum evvallavu pasam la... Athuku mela காதல் vechi இருக்கான் ava husband.. கல்யாணம் பண்ணியே ஆகனும் பிடிவாதம் ah sollita எப்படியோ enna ennamo solli கொஞ்சம் தள்ளி போட்டுட்டு vanthutaan ivan ஏன் கல்யாணம் பண்ணிக்க avvallavu yosikiraan enna aachi... Avan அம்மா தங்கச்சி kaaga othukitaalum oru குழப்பம் avanuku.. Super Super pa.. Eagerly waiting for next episode
சித்துமா! உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொன்னா கதை முடிஞ்சுருமே...! நான் என்ன பன்னுவேன்... மீ பாவம்😂😂😂 Thanks for ur comments😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode.... Ava friend avalodaya கவலை ah marakka vechi சிரிக்க vechitaa... Shakthi ஊருக்கு vanthutaanga... Shakthi எது nenaichi kuxhappikiraan... அவன் அப்பா vukum இவன் கல்யாணத்துக்கும் enna சம்மந்தம் nu puriyala.. Ethuku சென்னை ku போனா... Avanuku அந்த ஓலை வீடு தான் ava manasu kuzhapathuku நிம்மதியான இடம் போல... தாய் kizhavi muliyama shakthi ah pathi neriya therinji vechi இருக்கா போல... Shakthi ah paakanum nu ஆவல்... இந்த ராகுல் உளவு paakka வந்தான் ah.... அவல.. அந்த kovathula enna pesurom nu theriyaamale பேசிட்டு vanthutaa... Enna ஆக pooguthoo தெரியலயே.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Wow! Semma சித்துமா எல்லாத்தையும் நோட் பன்னிருக்கிங்க... மிக்க நன்றி... நீங்க கேட்ட அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் தான்... "சஸ்பென்ஸ்"😂😂😂😂
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis ........ Nila sonna words avaluke thiruppi Vara pogutha ....., Sakthi Ku enna problem Vara poguthu sis......
ஆமா சிஸ்😍 எப்படின்னு பின்வரும் அத்தியாயங்களில் தெரிந்து விடும்...😍 உங்கள் கருத்துக்கு நன்றி!
 
Top