All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Nila நல்ல மூடு la இருந்தா ava அப்பா yum antha ராகுல் vanthu keduthutaanga avaluku சுத்தமா avana pidikala.. Ava அப்பா avanga கல்யாணத்துல nariya plan vechi இருக்கேன் nu solraaru... ஒடனே engagement nu solranga avala kuppitu போக வந்து இருக்காங்க.... ராகுல் kita help kekura athuku avan enna condition solraan first avvallavu அதிர்ச்சி aaitu appram ஏன் othukura... Enna condition அது... Niga kayal.. Shakthi yum evvallavu pasam la... Athuku mela காதல் vechi இருக்கான் ava husband.. கல்யாணம் பண்ணியே ஆகனும் பிடிவாதம் ah sollita எப்படியோ enna ennamo solli கொஞ்சம் தள்ளி போட்டுட்டு vanthutaan ivan ஏன் கல்யாணம் பண்ணிக்க avvallavu yosikiraan enna aachi... Avan அம்மா தங்கச்சி kaaga othukitaalum oru குழப்பம் avanuku.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top