All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

பெண்களின் கனவுகளை மதிப்பு கொடுத்து அவளுக்கான அங்கீகாரத்தை வழங்குபவனே சிறந்த துணையாக இருக்க முடியும் என்பதை சிறப்பான முறையில் கொடுத்ததுக்கு நன்றிகள் பல.....
 

Narmadha

Bronze Winner
வாவ் சூப்பர் சூப்பர் 🥳🥳🥳🥳
அழகான மகிழ்ச்சியான நிறைவு 💝💝💝💝💝💝💝💝.


ஆரம்பம் முதலில் இருந்து சுவாரசியமாக இருந்தது கதையின் போக்கு, அன்பு, பாசம், காதல், சுயமரியாதை, கவுரவம், நட்பு என்று அனைத்தும் நிறைந்த அழகிய கதை☺️☺️☺️☺️.

தணிகைவேல் -மதுரவள்ளி இவங்களை பார்க்கும் போது நிச்சயம் பிரமிப்பு வருகிறது, விதியின் பயனாய் பிரிந்து காலம் கடந்தாலும் இவர்களின் காதல் மிக அழகு 😍😍😍😍😍.


திக்ஷன் கார்த்திக் -தேன் மதி இவர்களின் சேட்டை, சண்டை, காதல், திருமணம் வரை கலாட்டா வேற லெவல்😄😄😄😄😄.ஐயோ அதிரடி ராணி கிட்ட நம்ப ராஜா நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் இதுவும் அழகு தான் 👌.


கதையின் நிறைவு பகுதி வரை சுவாரசியம் குறையாமல், பல சஸ்பென்ஸ் வச்சி எங்களை ஆச்சரியம் கொள்ள வைத்த உங்கள் எழுத்து முறையே தனிதான் ☺️☺️☺️.

நீங்கள் மென்மேலும் பல சிறந்த படைப்புகள் படைத்து வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சிஸ்டர்🥰🥰🥰.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் சூப்பர் 🥳🥳🥳🥳
அழகான மகிழ்ச்சியான நிறைவு 💝💝💝💝💝💝💝💝.


ஆரம்பம் முதலில் இருந்து சுவாரசியமாக இருந்தது கதையின் போக்கு, அன்பு, பாசம், காதல், சுயமரியாதை, கவுரவம், நட்பு என்று அனைத்தும் நிறைந்த அழகிய கதை☺☺☺☺.

தணிகைவேல் -மதுரவள்ளி இவங்களை பார்க்கும் போது நிச்சயம் பிரமிப்பு வருகிறது, விதியின் பயனாய் பிரிந்து காலம் கடந்தாலும் இவர்களின் காதல் மிக அழகு 😍😍😍😍😍.


திக்ஷன் கார்த்திக் -தேன் மதி இவர்களின் சேட்டை, சண்டை, காதல், திருமணம் வரை கலாட்டா வேற லெவல்😄😄😄😄😄.ஐயோ அதிரடி ராணி கிட்ட நம்ப ராஜா நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் இதுவும் அழகு தான் 👌.


கதையின் நிறைவு பகுதி வரை சுவாரசியம் குறையாமல், பல சஸ்பென்ஸ் வச்சி எங்களை ஆச்சரியம் கொள்ள வைத்த உங்கள் எழுத்து முறையே தனிதான் ☺☺☺.

நீங்கள் மென்மேலும் பல சிறந்த படைப்புகள் படைத்து வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சிஸ்டர்🥰🥰🥰.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.
நன்றி! நன்றி! டியர் ❤ உங்களோட ஒவ்வொரு கமெண்ட்ஸும் என்னால் மறக்கவே முடியாது.

நீங்கள் தந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் ❤ நட்பும் அன்பும் என்றும் எப்போதும் தொடரணும்.. நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் ❤
 
Top