All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுசி மா.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் டியர் ❤
 

Kalai karthi

Well-known member
கதை அருமை சகி. திஷன் அம்மாவுக்காக வந்து காதலை அடைந்து தன்னவளின் ஆசை நிறைவேற்றி சொந்நங்களை இணைத்தது அழகு. மதி செம. நட்பு சூப்பர். சாரதா அறிவு தணிகைவேல் மதுர நால்வரும் புரிந்து கொள்ளாமல் விட்டதால் பிரிவு பின்னர் புரிந்து இணைவது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். திஷன் ரொம்ப பிடிச்சிருக்கு சகி
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை சகி. திஷன் அம்மாவுக்காக வந்து காதலை அடைந்து தன்னவளின் ஆசை நிறைவேற்றி சொந்நங்களை இணைத்தது அழகு. மதி செம. நட்பு சூப்பர். சாரதா அறிவு தணிகைவேல் மதுர நால்வரும் புரிந்து கொள்ளாமல் விட்டதால் பிரிவு பின்னர் புரிந்து இணைவது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். திஷன் ரொம்ப பிடிச்சிருக்கு சகி
மிக்க நன்றி கலை மா ❤ துவக்கத்திலிருந்து இப்போ வரை நீங்கள் தந்த ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story ma. Starting to end Sema interesting. Last ah Rajeev ku velai pottu kuduthathu Sema . 👌👌👌🌷🌷🌷🌷🌷✨✨✨✨✨️ waiting for next story.........
மிக்க நன்றி டியர் ❤ சில தனிப்பட்ட வேலைகள் இருக்கு பா. முடிச்சுட்டு முடிஞ்சவரை சீக்கிரம் வரப் பார்க்கிறேன். பிப்ரவரிக்கு மேல் வருகிறேன் டியர். நன்றி, நன்றி!
 
Top