All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inimaiyaana niraiyaana padhivu Madhi Karthik, Yazhini Subhash erandu jodikalukum thirumanam nadanthu vittathu Deekshan udan sellathaan veandum innum maama kaha paarthu kondirunthaal eppadi avare Madhuravalli udan sella thayaaraaka irukkiraar Madhiyum konjam maara veandum superb ud arumai ma viji
உண்மை தான் விஜிமா. மாற்றம் வரும்ன்னு நம்புவோம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 🙏🙏🙏
 

Narmadha

Bronze Winner
வாவ், டும், டும் முடிஞ்சாச்சு 🥳🥳🥳🥳🥳
அந்த மரக்கிளையை முறிச்சு விழ வச்சி மதியை கொல்ல பார்த்தது அந்த ராஜிவ் மலை குரங்கா??
மதியின் தாய் mama😍😍 பாசம் நெகிழ்ச்சியா இருந்தது.
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
சாரி சீஸ் லேட்டா கமெண்ட்ஸ் பண்றதுக்கு 🤗🤗🤗🤗🤗
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ், டும், டும் முடிஞ்சாச்சு 🥳🥳🥳🥳🥳
அந்த மரக்கிளையை முறிச்சு விழ வச்சி மதியை கொல்ல பார்த்தது அந்த ராஜிவ் மலை குரங்கா??
மதியின் தாய் mama😍😍 பாசம் நெகிழ்ச்சியா இருந்தது.
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
சாரி சீஸ் லேட்டா கமெண்ட்ஸ் பண்றதுக்கு 🤗🤗🤗🤗🤗
Sorry ellam ethuku dear. நேரமிருக்கும் போது படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க. அவனைத் தவிர வேற யாரா இருக்கும்? பிறந்ததிலிருந்து இங்கேயே இருந்து பழகினவளுக்கு விட்டுப் போக பிடிக்கலை. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம சகி. கார்த்தி ஹனி கியூட்
நன்றி! நன்றி! கலை மா ❤ உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ❤
 

Narmadha

Bronze Winner
🤣🤣🤣🤣, மதியோட பெண்களுக்கான சட்ட மாற்றம் வேற லெவல் 😂😂😂😂.
திக்ஷன் உன்னோட உண்மையான பதிலும், காதலும் பிரமிக்க வைக்கிறது ☺️☺️☺️☺️☺️.
பாவம் கார்த்திக் நீ எப்படி தான் இந்த வாயாடி பொண்ணை சமாளிக்க போறியோ 🤭🤭🤭
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣🤣, மதியோட பெண்களுக்கான சட்ட மாற்றம் வேற லெவல் 😂😂😂😂.
திக்ஷன் உன்னோட உண்மையான பதிலும், காதலும் பிரமிக்க வைக்கிறது ☺☺☺☺☺.
பாவம் கார்த்திக் நீ எப்படி தான் இந்த வாயாடி பொண்ணை சமாளிக்க போறியோ 🤭🤭🤭
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍
சட்ட மாற்றம் நல்லா தான் இருக்கும்.. அவன் தலையில் மதின்னு தான் எழுதியிருக்கு. அவனுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம் டியர் 😅 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤❤❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellame Madhi kaaha seithirukkiraan Deekshan thannilai vilakkamum koduththu vittaan super super avalai virumbithaan thirumanam seithirukkiraan ud arumai ma viji
நன்றி! நன்றி விஜிமா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 🙏🙏
 
Top