All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
😲😲😲😲😲😲அடப்பாவி பயலே என்ன டா இது மூட்டை கணக்குல பொய்யை அவிழ்த்து விட்டு இருக்க. உனக்கெல்லாம் ரோச்சமே வரலையா...???? இல்லையே நீ அப்படி பட்டவன் கிடையாதே எதோ பெருசா பிளான் பண்ணா போல தான் எனக்கு தோணுது :smiley4::smiley4:.
ஒரு வேலை மதியை கல்யாணம் பண்ணி அடக்கிகாட்டலாம்னு பய புள்ள நினைக்குதோ, அப்படி ஒன்னு நடக்காது ராசா, கல்யாணமே ஆனாலும் நீ தான் அடங்கி போவணு தோணுது தம்பி, ஏற்கனவே அரை வாங்கியாச்சு, இனி என்னாக போகுதோ??? மண்டை பத்திரம் சாமி.... 🤕🤕🤕🤕🤕.
அதானே பார்த்தேன், இந்த ராஜிவ் எல்லாம் திருந்திட்டா உலகம் அழிந்துடாது, எப்படி எருமை மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரி அடி வாங்கிட்டு இருக்கான் 😠😠😠😠😠.

அய்யா தணிகைவேல் மக ராசா இந்த கார்த்திக் பயல் உங்க தலையில் என்னை தடவி குடுமி போட்டுட்டு போயிருக்கான், அது தெரியாமல் மதி குட்டிய டென்ஷன் பண்ணுறீங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாரதா அம்மா நீங்களுமா, என்னமா இப்படி மாறிட்டீங்க, முன்னாடி இருந்த சாரதா அம்மாவா இருந்தால் இந்நேரம் வௌக்குமாத்து இல்ல பிஞ்சி போயிருக்கும், காதலுக்கு இப்படி பச்சை கொடி காட்டுவீங்கன்னு எதிர்பார்களை 😲😲😲😲, ஆனால் அந்த கார்த்திக் சொல்றது எல்லாம் பச்சை பொய் மா.....

மதி குட்டி என்ன பண்ண போற????

எதிர்பாரா எபி சிஸ்டர் 😯😯😯😯😯.
 

vijirsn1965

Bronze Winner
Enna ithu Then Madhi thannai virumbuvathaaka solli irukkiraan Karthik avan peachchai Saratha Madhiyin mama eruvarum nambi vittaarkal Madhi avan meedhu muzhu veruppil allava irukkiraal ithil avan parents yai azhaithu vara veru sentrirukkiraan enna ninaithu ippadi seikiraan puriyavillai Rajiv vai avan appa adippathaal avanuku Madhi meedhu vanmam thaan kudukirathu avalthaan anaithukum karanam entru ninaikiraan enna solla Madhi vaazhkaiyai avaravarkal kaiyil eduththu kondu vidaiyaadukiraarkal ud mika arumai ma viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திக் நினைச்சதை முடிக்கிறவனா இருக்கிறான். மதியும் அவனை ரசிக்கவும் ஆரம்பித்து விட்டாள்
அவன் அவளும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை. மிக்க நன்றி சகோ ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice very nicely going. கார்த்திக் ஏதும் plan செய்திருப்பானோ?. மதிக்கு Sema தில்லு. கொஞ்சம் கூட பயமே இல்லை. Good good. Waiting for your next (மதியின் அதிரடி ) ud..........
மிக்க நன்றி டியர். அடுத்த எபி வெள்ளியன்று. அன்பிற்கு நன்றிகள் 🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adapaavi.. 😲 naan kooda ava thittunathula feel agi urai vittu poittannu parthaa.. ivan ennada na color colora reel suthirukkan.. erkanave ava unnai naya paisakku mathikirathu illa ippadi wanted a poi vandila eruriye... enna panna poralo.. super going sis.. :smiley15:
நன்றி! நன்றி! உங்களுக்குப் பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😲😲😲😲😲😲அடப்பாவி பயலே என்ன டா இது மூட்டை கணக்குல பொய்யை அவிழ்த்து விட்டு இருக்க. உனக்கெல்லாம் ரோச்சமே வரலையா...???? இல்லையே நீ அப்படி பட்டவன் கிடையாதே எதோ பெருசா பிளான் பண்ணா போல தான் எனக்கு தோணுது :smiley4::smiley4:.
ஒரு வேலை மதியை கல்யாணம் பண்ணி அடக்கிகாட்டலாம்னு பய புள்ள நினைக்குதோ, அப்படி ஒன்னு நடக்காது ராசா, கல்யாணமே ஆனாலும் நீ தான் அடங்கி போவணு தோணுது தம்பி, ஏற்கனவே அரை வாங்கியாச்சு, இனி என்னாக போகுதோ??? மண்டை பத்திரம் சாமி.... 🤕🤕🤕🤕🤕.
அதானே பார்த்தேன், இந்த ராஜிவ் எல்லாம் திருந்திட்டா உலகம் அழிந்துடாது, எப்படி எருமை மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரி அடி வாங்கிட்டு இருக்கான் 😠😠😠😠😠.

அய்யா தணிகைவேல் மக ராசா இந்த கார்த்திக் பயல் உங்க தலையில் என்னை தடவி குடுமி போட்டுட்டு போயிருக்கான், அது தெரியாமல் மதி குட்டிய டென்ஷன் பண்ணுறீங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாரதா அம்மா நீங்களுமா, என்னமா இப்படி மாறிட்டீங்க, முன்னாடி இருந்த சாரதா அம்மாவா இருந்தால் இந்நேரம் வௌக்குமாத்து இல்ல பிஞ்சி போயிருக்கும், காதலுக்கு இப்படி பச்சை கொடி காட்டுவீங்கன்னு எதிர்பார்களை 😲😲😲😲, ஆனால் அந்த கார்த்திக் சொல்றது எல்லாம் பச்சை பொய் மா.....

மதி குட்டி என்ன பண்ண போற????

எதிர்பாரா எபி சிஸ்டர் 😯😯😯😯😯.
மூட்டை மூட்டையா பொய் சொல்லியிருக்கான் பையன். வரட்டும் வந்ததும் மதி வச்சு செய்யப் போறா. மிக்க நன்றிடா. ஒவ்வொருத்தர் கமெண்ட்டும் சிரிச்சுட்டே படிக்கிறேன். உங்கள் தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றீகள். கருத்துத் திரி ரொம்பவே கலகலப்பா இருக்கு 😂😂
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ithu Then Madhi thannai virumbuvathaaka solli irukkiraan Karthik avan peachchai Saratha Madhiyin mama eruvarum nambi vittaarkal Madhi avan meedhu muzhu veruppil allava irukkiraal ithil avan parents yai azhaithu vara veru sentrirukkiraan enna ninaithu ippadi seikiraan puriyavillai Rajiv vai avan appa adippathaal avanuku Madhi meedhu vanmam thaan kudukirathu avalthaan anaithukum karanam entru ninaikiraan enna solla Madhi vaazhkaiyai avaravarkal kaiyil eduththu kondu vidaiyaadukiraarkal ud mika arumai ma viji
மிக்க நன்றீ விஜிமா ❤ மதி சாதாரணமாய் விட மாட்டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤❤
 

Narmadha

Bronze Winner
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ எனக்கு வவுரு வலிக்குது, முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, இந்த பச்ச புள்ளையை சிரிக்க வச்சே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுவீங்க போலவே ஹா ஹா... 😄😄😄😄😄😄.

மதிமா ஐயோ அம்மா 🤣🤣🤣ஜிங்கர் ஈட்டிங் டைனோசர், ஜான்சன் பேபி பவுடர் போட்ட குட்டி, ஐயோ இதுக்கு மேல முடியாது 🤣🤣🤣🤣.


இந்த கரப்பான் பூச்சி ராஜீவ்வை நசுக்கி போட ஒரு கட்டை பார்சல் பண்ணுங்கப்பா 🤨🤨🤨🤨🤨🤨🤨.

சீரியஸா கதை படிக்க முடியுதா, இப்படியா கிச்சுகிச் மூட்டுவீங்க சிஸ்டர் 🤭🤭🤭🤭🤭

சூப்பர் எபி 🤣🤣🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
🤣🤣🤣🤣 ingi thinna dinocharaaa... pudhusa irukke.. oru herova evlo than asingapaduthuva indha mathi.. coloura piranthathu avan kuthama.. 🤭
Theekshanum summa illama avala seenditte irukane.. appadi enna than reason vachuruppan 🤔
Rajiv ellam enna jenmamo.. ponnaiyum koduthu pathi sothum venumam en muzhusave kelu 😈🤬🤬
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ எனக்கு வவுரு வலிக்குது, முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, இந்த பச்ச புள்ளையை சிரிக்க வச்சே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுவீங்க போலவே ஹா ஹா... 😄😄😄😄😄😄.

மதிமா ஐயோ அம்மா 🤣🤣🤣ஜிங்கர் ஈட்டிங் டைனோசர், ஜான்சன் பேபி பவுடர் போட்ட குட்டி, ஐயோ இதுக்கு மேல முடியாது 🤣🤣🤣🤣.


இந்த கரப்பான் பூச்சி ராஜீவ்வை நசுக்கி போட ஒரு கட்டை பார்சல் பண்ணுங்கப்பா 🤨🤨🤨🤨🤨🤨🤨.

சீரியஸா கதை படிக்க முடியுதா, இப்படியா கிச்சுகிச் மூட்டுவீங்க சிஸ்டர் 🤭🤭🤭🤭🤭

சூப்பர் எபி 🤣🤣🥰🥰🥰
ஐ சிரிப்பு வந்துச்சா 😂😂😂 ஐ அம் வெர்ரி ஹேப்பி டார்லிங்கு. Thank you thank you so much ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
Top