All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடப்பாவி பயலே என்ன டா இது மூட்டை கணக்குல பொய்யை அவிழ்த்து விட்டு இருக்க. உனக்கெல்லாம் ரோச்சமே வரலையா...???? இல்லையே நீ அப்படி பட்டவன் கிடையாதே எதோ பெருசா பிளான் பண்ணா போல தான் எனக்கு தோணுது .
ஒரு வேலை மதியை கல்யாணம் பண்ணி அடக்கிகாட்டலாம்னு பய புள்ள நினைக்குதோ, அப்படி ஒன்னு நடக்காது ராசா, கல்யாணமே ஆனாலும் நீ தான் அடங்கி போவணு தோணுது தம்பி, ஏற்கனவே அரை வாங்கியாச்சு, இனி என்னாக போகுதோ??? மண்டை பத்திரம் சாமி.... .
அதானே பார்த்தேன், இந்த ராஜிவ் எல்லாம் திருந்திட்டா உலகம் அழிந்துடாது, எப்படி எருமை மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரி அடி வாங்கிட்டு இருக்கான் .
அய்யா தணிகைவேல் மக ராசா இந்த கார்த்திக் பயல் உங்க தலையில் என்னை தடவி குடுமி போட்டுட்டு போயிருக்கான், அது தெரியாமல் மதி குட்டிய டென்ஷன் பண்ணுறீங்க
சாரதா அம்மா நீங்களுமா, என்னமா இப்படி மாறிட்டீங்க, முன்னாடி இருந்த சாரதா அம்மாவா இருந்தால் இந்நேரம் வௌக்குமாத்து இல்ல பிஞ்சி போயிருக்கும், காதலுக்கு இப்படி பச்சை கொடி காட்டுவீங்கன்னு எதிர்பார்களை , ஆனால் அந்த கார்த்திக் சொல்றது எல்லாம் பச்சை பொய் மா.....
Nice very nicely going. கார்த்திக் ஏதும் plan செய்திருப்பானோ?. மதிக்கு Sema தில்லு. கொஞ்சம் கூட பயமே இல்லை. Good good. Waiting for your next (மதியின் அதிரடி ) ud..........
Adapaavi.. naan kooda ava thittunathula feel agi urai vittu poittannu parthaa.. ivan ennada na color colora reel suthirukkan.. erkanave ava unnai naya paisakku mathikirathu illa ippadi wanted a poi vandila eruriye... enna panna poralo.. super going sis..
அடப்பாவி பயலே என்ன டா இது மூட்டை கணக்குல பொய்யை அவிழ்த்து விட்டு இருக்க. உனக்கெல்லாம் ரோச்சமே வரலையா...???? இல்லையே நீ அப்படி பட்டவன் கிடையாதே எதோ பெருசா பிளான் பண்ணா போல தான் எனக்கு தோணுது .
ஒரு வேலை மதியை கல்யாணம் பண்ணி அடக்கிகாட்டலாம்னு பய புள்ள நினைக்குதோ, அப்படி ஒன்னு நடக்காது ராசா, கல்யாணமே ஆனாலும் நீ தான் அடங்கி போவணு தோணுது தம்பி, ஏற்கனவே அரை வாங்கியாச்சு, இனி என்னாக போகுதோ??? மண்டை பத்திரம் சாமி.... .
அதானே பார்த்தேன், இந்த ராஜிவ் எல்லாம் திருந்திட்டா உலகம் அழிந்துடாது, எப்படி எருமை மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரி அடி வாங்கிட்டு இருக்கான் .
அய்யா தணிகைவேல் மக ராசா இந்த கார்த்திக் பயல் உங்க தலையில் என்னை தடவி குடுமி போட்டுட்டு போயிருக்கான், அது தெரியாமல் மதி குட்டிய டென்ஷன் பண்ணுறீங்க
சாரதா அம்மா நீங்களுமா, என்னமா இப்படி மாறிட்டீங்க, முன்னாடி இருந்த சாரதா அம்மாவா இருந்தால் இந்நேரம் வௌக்குமாத்து இல்ல பிஞ்சி போயிருக்கும், காதலுக்கு இப்படி பச்சை கொடி காட்டுவீங்கன்னு எதிர்பார்களை , ஆனால் அந்த கார்த்திக் சொல்றது எல்லாம் பச்சை பொய் மா.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.