All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athuthaane eppadi Madhiyin Maamavum Ammavum shooting ku anumathi koduththaarkal nam Madhi vaaiyum summa illai Dheeshanai maitha maavu meesaiyillamal irukkiraan entru kindal seikiraal eval amma thaan maadiyileye
Madhi yai irukka sonnaarkal allava thaanaka vanthu vaai vittu maatti kolla pokiraal super super ud arumai ma viji
மிக்க நன்றி விஜிமா. மதிக்கு கொஞ்சம் வாய் அதிகம் தான். தீக்ஷன் என்ன செய்றான்னு பார்ப்போம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் விஜிமா ❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோ தேடி வந்தாச்சு. செம. தேன் மாமா சூப்பர்
மிக்க நன்றி சகோ ❤ உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru herova ivlo damage panralae.. 🤭 deekshan etho plan oda than vanthurukkan pola.. super going sis 💞
பெரிய ப்ளான் தான். சீக்கிரம் தெரிஞ்சுடும்ம் மிக்க நன்றி டியர் ❤
 
Narmadha

Bronze Winner
மதி குட்டி பியூட்டிசனா ஹேய் சூப்பர் சூப்பர் 👏👏👏👏, இருந்தாலும் பாவம் பாப்பா ஊர் ஜெனங்க பார்த்து பண்ணு மா மேக்கப்பை ☺☺☺
அடேய் ராஜீவ் உன் கண்ணை நோண்டி காக்காவுக்கு போட, ஆளும், பார்வையும் மண்டையும் 😠😠😠😠.
அரண்மனைல சூட்டிங், 🤔🤔🤔🤔என்னவோ உள்குத்து இருக்கா மாதிரியே இருக்கே ஒன்னும் சரியா படலையே......

கார்த்திக் தான் ஹீரோ வா, இவன் பார்வையே பயத்தை கிளப்புது, மதி உன் வாயை கொஞ்சம் அடக்க கூடாதா, பார்த்து மா அடுத்த முத்தம் உனக்காக இருக்க போகுது 🤭🤭🤭.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
 
அதானே.. இந்தப் புள்ள வாயை அடக்கிட்டா மழை வந்துராது. தீக்ஷன் தான் அடக்கப் போறான்.
ஏதோ திட்டத்தோட தான் வந்துருக்கான் பயபுள்ள பார்ப்போம் என்ன செய்றான்னு. மிக்க நன்றி டா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 😍😍😍
 
Top