All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maamakaha nadikka oththu kolkiraal Thenmadhi veru vazhiyum illai aval ammavuku Madhi nadippathil pidiththam illai Iyarkaiyaana Madhiyin azhagu Deekshanai eerkirathu athu kaadhala entru avanuke theriyavillai super super arumai ma viji
Thanks lot vijima. Ungaluku pidichathil magizhchi. உங்கள் தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🙏
 

Indhumathy

Well-known member
:love::love::love:
Muthal scene a kalyanam scene super..pakkalam nu wait panna ivanga ennana maari maari adichu vilayadikiranga..
Deekshan adichathu thappu than.. Adhukku mathiyoda padhiladi super.. Aana commit ayittu marukurathum thappu thane.. Mamakku pidikathunu ivalukku theriyathaa.. Iva than avara samalikkanum..
Yazhi so cute.. Mathi kooda avaloda friendship.. Subash a vambu izhukurathu avaloda kurumbu ellam nalla irukku..
Super going sis..:smiley3:
 

Kalai karthi

Well-known member
மதி திஷன் இரண்டு பேரும் மோதல் செம. மாமா கோபம் சூப்பர்
 

vijirsn1965

Bronze Winner
Super poonga Deekshan adiththaan Madhi thiruppi adiththaal avaluku azhukai varavillai atharkaha adiththaal paavam avalum enna seivaal Deekshanuku vaaikonjam over thaan Maama eranthu vittathaaka ninaithu kolla sonnaane paarkalaam ellavartrirkum searththu vaithu seithu vittaal Theanmadhi super arumai ma viji
 

Narmadha

Bronze Winner
மதி குட்டி, பட்டுக்குட்டி என் வெல்ல கட்டி, உன்னை எப்படி கொண்டாடுறதுனே எனக்கு தலை கால் புரியல 😘😘😘😘😘😘.
மதியா கொக்கா, விடாதடா பட்டு குட்டி வாய் இருந்தால் இந்த பனி கரடி என்னவேணா பேசுவானா, அதுவும் இல்லாம அடிக்க வேற செஞ்சுட்டு எவ்வளவு அதிகாரம் தூள் பறக்குது, ஆனால் நீ திருப்பி குடுத்த பாரு ஒன்னு எனக்கே கொய்ன்னு கேட்டுச்சு தெரியுமா 👏👏👏👏👏👏👏.

சுபாஷ் ஆயிரமாவது தலை உன்னோடதா, தேவையா உனக்கு
யாழினி உன் வாயடி தனத்தை பார்த்து 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣முடியல ஹா ஹா.

அடேய் மைதா மாவு கார்த்திக் என்ன ஒரு திமிரு உனக்கு உன் மாமா செத்துட்டார் நினைத்து அழ சொல்லுற, லூசு பயலே, இனி இப்படி பேசு, ஒன்னு வாங்குனா ரெண்டு பிரீயா கிடைக்கும்.(உதை )😡😡😡😡😡😡😡😡.

அனல் பறக்கும் எபி சிஸ்டர் 😍😍😍😍
 
Last edited:

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love::love::love:
Muthal scene a kalyanam scene super..pakkalam nu wait panna ivanga ennana maari maari adichu vilayadikiranga..
Deekshan adichathu thappu than.. Adhukku mathiyoda padhiladi super.. Aana commit ayittu marukurathum thappu thane.. Mamakku pidikathunu ivalukku theriyathaa.. Iva than avara samalikkanum..
Yazhi so cute.. Mathi kooda avaloda friendship.. Subash a vambu izhukurathu avaloda kurumbu ellam nalla irukku..
Super going sis..:smiley3:
Wow Thanks a lot dear ❤ அவளுக்கு தப்புன்னு புரியது டா. ஆனாலும் அவங்க மாமாவோட முகத்திருப்பல் அவளைக் கஷ்டப்படுத்துது. அதனால் தான் கேட்டா. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice💗💗 மாற்றி மாற்றி அடிச்சு விளையாடுறாங்க
இது ஒரு புது விளையாட்டு போல டியர் 😂மிக்க நன்றி டியர் ❤
 
Top