All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story... aana vishwamithran character innum konjam strong ah irunthu irukalam... avan oda explanation accept panra mathiri illa... mithran and purvi sera matangangrapo Avanga avlo close ah iruka mathiri kaati iruka venam... yaen na they easily changed their mind
Ok sis thanks for ur comnents😍
 
akeel

New member
ஹலோ மேம் கதையை பாதி படித்து விட்டேன் விறுவிறுப்பாக சூப்பராக இருந்தது பக்ரீத் வந்ததால் என்னால் முடிக்க முடியவில்லை இன்னும் ஒருநாள் கொடுக்க முடியுமா ப்ளீஸ்
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மேம் கதையை பாதி படித்து விட்டேன் விறுவிறுப்பாக சூப்பராக இருந்தது பக்ரீத் வந்ததால் என்னால் முடிக்க முடியவில்லை இன்னும் ஒருநாள் கொடுக்க முடியுமா ப்ளீஸ்
Sorry sis its deleted😔
 
Lakshmivijay

Well-known member
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐
இணையே என் உயிர் துணையே கதை படிச்சிட்டேன் ஆனா கருத்து சொல்லலை சிஸ்
நிரல்யா&விஷ்வா விரா&பூர்வி ரெண்டுஜோடி காதலும் அழகா சூப்பரா எழுதியிருந்திங்க சிஸ்
சூப்பர் அருமை😘😘😘😍
 
Gayu09

Member
Susi sis congrats pa . U deserve it . Because unga story writingla oru maturity therium. Pudhusa ezhudhura maadhireyae irukkathu. Neenga maelum maelum valara en vazhthukkal pa
 
Chitra Balaji

Bronze Winner
தாமரை அநியாயமா seththu poitaa... Ava therinja avana கல்யாணம் பண்ணின theriyamal தானே athuyum avan தானே avala ஏமாத்தி கல்யாணம் pannikitaan... பாவி அவன் jolly ah இருக்கான் ivaluku தான் குற்றவுணர்வு konnudichi nalavelai அந்த நிலத்தை nila பேர் la ezhuthuta சக்தி yum samathichaathan அந்த இடத்தை அவன் எடுத்துக்க முடியும்... அந்த எடத்துல உள்ள பழைய கால கோவில் இருந்து இருக்கு... Athuku kizha புதையல் இருக்கு so athuku aaga தான் ராகவ் இவ்வளவு velai pannathu... Ellaathukum காரணம் பணம்.....shakthi ah adichathum அதுக்காக தான்... Nila கையெழுத்து poda maatenu sollitaa Super pa... Super Super Super pa... அந்த ராகவ் ku semma punishment kadaikkanum... Eagerly waiting for next episode
 
கண்டிப்பா தண்டனை உண்டு ரொம்ப நன்றி சித்துமா😍
 
Top