All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

Shalini01

Member
அழகான தலைப்பு . அருமையான காதல் கதை. மித்ரன், லயா ஜோடி வீரா,பூஜா ஜோடி நீல், அகல் ஜோடி என மூன்று ஜோடிகளின் காதல் அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மித்ரனின் லயா அழகான காதல். வீரா, பூஜா அதிரடியுடன் கூடிய காதல். ஒவ்வொரு பாத்திர படைப்பும் அருமை. கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள்👏👏👏👏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சகோ😍😍😍 படிச்சுட்டு உங்க கருத்தை சொன்னதுக்கு நன்றி! உங்களை மாதிரி வாசகர்கள் தான் தான் எங்களின் எனர்ஜி... Thank u so much sis😍😍😍
 
Anusiya

New member
Hi mam iPa than unga story ah padichn Roomba super👌👌... Enaku avalava review Sola varadhu 🙂... Laya - mithran, veera- poorvi, agalya - Neel Ella pairum super😍... specially poorvi - veera super🥰😘.... Nenga apm storyla andha kovil pathi potu iruka detailsum super👌🙂... Poorvi laya sisters apadngradhu sema twist mam😊.... Story ah super ah eludhi irukinga 😊.... Thanks iPad Oru super story thandhaduku😀
 
Josyyy

Active member
மித்ரன்- காதலித்த மாமன் மகளை விபத்தில் பறி கொடுத்து, தோழியுடன் நிச்சயமாகும் திருமணத்தை இரண்டு நிமிடம் பார்த்த முகமறியா பெண்ணிற்காக தடுக்க நினைக்கும் முடியாமல் தவிக்கும் வேளை, தங்கையின் வாழ்க்கையில் சரி செய்யப் போகும் இடத்தில், மனம் கவர்ந்தவளை மணமகளாய் பார்த்து உன்னிடத்தில் திட்டம் தீட்டி மணம் முடிக்கிறான். காதலோடு அவனும், கடமைக்காய் அவளும் இணையும் பந்தம் உயிராய் மாறுமா??

நிரல்யா- சூழ்நிலையால் அவனை மணந்தாலும், மணமான உடனே அவனைப் பற்றி தவறாக கேட்டு விலகி நின்றாலும், நட்புக்கரம் நீட்டுபவனிடம் தோழியாய் நெருங்கி பழகி கணவனாக ஏற்று வாழ்வில் இணைகையில் அவனின் சொல்லாலே பிரிந்தும் போகிறாள். அவனின் மகவை சுமக்கும் போது அவனின் கடந்தகாலம் தெரியவர தன்னைப்போல் இருக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ந்தாலும், கணவன் தன்னை மணந்ததன் பின்னணியை அவளாய் யூகித்தாலும், பூஜாவின் மரண பின்னணி அறிய நினைக்கிறாள் கணவனின் துணையோடு. எதிர்பாரா திருப்பமாக பூஜா உயிரோடு, நிறைமாத கருவோடு இருக்க எழுகிறது அவலுள் குழப்பம் தன்னவன் யாருக்கென? தடுமாற்றம் கணவன் தனக்கா தமைக்கைக்கா என்று? உயிர் சேர்ந்தாளா?

பாண்டியன் - மனம் கவர்ந்தவள் தந்தையால் உயிருக்கு போராடும் போது சூழ்ச்சியில் இருந்து காத்து மணமுடிக்கிறான். அவளின் கதலுக்காய் பொறுத்து அவளுடன் சந்தோசமாய் வாழ்கையில் தன்னுயிரை சுமந்து தன்னை பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்தானா?

பூஜா - காதல் என்று நினைத்தது காணல் நீராய் போக, உயிர் காக்க கைபிடித்தவன் உயிராகி போய் அவன் உயிர் சுமைக்கையில் அந்த உருவமில்லா உயிருக்கா உயிரானவனை பிரிந்து படும் துயரம் கொஞ்சமல்ல. அவனை சேர்ந்து குடும்பத்தில் இணியந்தாலா?

நீல்- அகல், சூப்பர் ஜோடி. நல்லா சூப்பரா சமைக்குற பொண்ணு கேட்டா நல்லா சாப்புடுற பொன்ன குடுத்துட்டார் கடவுள். விதி வலியது நீல்ஸ் பேபி. பாவம் நீ.

மீனாட்சி - பார்வதி நட்பு கிரேட்பா.. நட்பிர்க்காய் பெற்ற பெண்ணை கொடுத்து, ஒற்றை மகளை இழந்தபோதும் மற்ற மகளை கேட்காமல் விலகி நிற்பது, யாருக்கு வரும் அந்த மனது. அதனால்தான் இரு மகளையும் சேர்த்து திருப்பி கொடுத்தாரா கடவுள். பஞ்சு டயலாக்ஸ் சூப்பர்.

entertainers: நீல்- அகல், பஞ்சு - பூஜா, மீனு - அகல்..

மல்லிகா - வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல இவருக்கு நல்ல பொருந்தும்.
நிஹா- spoiled child. தாயின் கண்டிப்பு ஈடுபடாத தந்தையின் செல்லத்தில் சீரழிந்த ஒரு பெண். கொலை செய்யுமளவு போகிறது பணத்தாசை. எப்படியோ திருந்தியது பரவாயில்லை.

நல்ல ஸ்டோரி, நல்லா குடுதுருக்கிங்க..
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam iPa than unga story ah padichn Roomba super👌👌... Enaku avalava review Sola varadhu 🙂... Laya - mithran, veera- poorvi, agalya - Neel Ella pairum super😍... specially poorvi - veera super🥰😘.... Nenga apm storyla andha kovil pathi potu iruka detailsum super👌🙂... Poorvi laya sisters apadngradhu sema twist mam😊.... Story ah super ah eludhi irukinga 😊.... Thanks iPad Oru super story thandhaduku😀
Thank u sis😊 ரிவ்யூ சொல்ல தெரியாதுன்னு அழகா ரிவ்யூ சொல்லிருக்கிங்க😍 தேங்க் யூ சோ மச்
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ரன்- காதலித்த மாமன் மகளை விபத்தில் பறி கொடுத்து, தோழியுடன் நிச்சயமாகும் திருமணத்தை இரண்டு நிமிடம் பார்த்த முகமறியா பெண்ணிற்காக தடுக்க நினைக்கும் முடியாமல் தவிக்கும் வேளை, தங்கையின் வாழ்க்கையில் சரி செய்யப் போகும் இடத்தில், மனம் கவர்ந்தவளை மணமகளாய் பார்த்து உன்னிடத்தில் திட்டம் தீட்டி மணம் முடிக்கிறான். காதலோடு அவனும், கடமைக்காய் அவளும் இணையும் பந்தம் உயிராய் மாறுமா??

நிரல்யா- சூழ்நிலையால் அவனை மணந்தாலும், மணமான உடனே அவனைப் பற்றி தவறாக கேட்டு விலகி நின்றாலும், நட்புக்கரம் நீட்டுபவனிடம் தோழியாய் நெருங்கி பழகி கணவனாக ஏற்று வாழ்வில் இணைகையில் அவனின் சொல்லாலே பிரிந்தும் போகிறாள். அவனின் மகவை சுமக்கும் போது அவனின் கடந்தகாலம் தெரியவர தன்னைப்போல் இருக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ந்தாலும், கணவன் தன்னை மணந்ததன் பின்னணியை அவளாய் யூகித்தாலும், பூஜாவின் மரண பின்னணி அறிய நினைக்கிறாள் கணவனின் துணையோடு. எதிர்பாரா திருப்பமாக பூஜா உயிரோடு, நிறைமாத கருவோடு இருக்க எழுகிறது அவலுள் குழப்பம் தன்னவன் யாருக்கென? தடுமாற்றம் கணவன் தனக்கா தமைக்கைக்கா என்று? உயிர் சேர்ந்தாளா?

பாண்டியன் - மனம் கவர்ந்தவள் தந்தையால் உயிருக்கு போராடும் போது சூழ்ச்சியில் இருந்து காத்து மணமுடிக்கிறான். அவளின் கதலுக்காய் பொறுத்து அவளுடன் சந்தோசமாய் வாழ்கையில் தன்னுயிரை சுமந்து தன்னை பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்தானா?

பூஜா - காதல் என்று நினைத்தது காணல் நீராய் போக, உயிர் காக்க கைபிடித்தவன் உயிராகி போய் அவன் உயிர் சுமைக்கையில் அந்த உருவமில்லா உயிருக்கா உயிரானவனை பிரிந்து படும் துயரம் கொஞ்சமல்ல. அவனை சேர்ந்து குடும்பத்தில் இணியந்தாலா?

நீல்- அகல், சூப்பர் ஜோடி. நல்லா சூப்பரா சமைக்குற பொண்ணு கேட்டா நல்லா சாப்புடுற பொன்ன குடுத்துட்டார் கடவுள். விதி வலியது நீல்ஸ் பேபி. பாவம் நீ.

மீனாட்சி - பார்வதி நட்பு கிரேட்பா.. நட்பிர்க்காய் பெற்ற பெண்ணை கொடுத்து, ஒற்றை மகளை இழந்தபோதும் மற்ற மகளை கேட்காமல் விலகி நிற்பது, யாருக்கு வரும் அந்த மனது. அதனால்தான் இரு மகளையும் சேர்த்து திருப்பி கொடுத்தாரா கடவுள். பஞ்சு டயலாக்ஸ் சூப்பர்.

entertainers: நீல்- அகல், பஞ்சு - பூஜா, மீனு - அகல்..

மல்லிகா - வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல இவருக்கு நல்ல பொருந்தும்.
நிஹா- spoiled child. தாயின் கண்டிப்பு ஈடுபடாத தந்தையின் செல்லத்தில் சீரழிந்த ஒரு பெண். கொலை செய்யுமளவு போகிறது பணத்தாசை. எப்படியோ திருந்தியது பரவாயில்லை.

நல்ல ஸ்டோரி, நல்லா குடுதுருக்கிங்க..
உங்க கமெண்ட் பார்த்துட்டு நான் வானத்துல பறக்குறேன்.... நீல் -அகல் ரொம்ப ரசிச்சு எழுதுன கதாபாத்திரம்... கதையை சரியா உள்வாங்கி கருத்து சொல்லிருக்கீங்க நன்றி! நன்றி! நன்றி சிஸ்...😍😍😍😍😘😘😘😘😘😘😘😚
 
Preethi1322

New member
Nice story... aana vishwamithran character innum konjam strong ah irunthu irukalam... avan oda explanation accept panra mathiri illa... mithran and purvi sera matangangrapo Avanga avlo close ah iruka mathiri kaati iruka venam... yaen na they easily changed their mind
 
Top