All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த பதிவு சகோ
😲😲😲😲😲😲
மிக்க நன்றி கவிம்மா. சீக்கிரம் முடிச்சுடுவோம் கதையை.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ❤❤❤❤
விழி அழகர் காதல் அழகு... சேர்ந்து வாழணும்ன்ற விழியோட ஆசையும் அழகருக்கு எதுவும் ஆகிவிட கூடாதென்ற பரிதவிப்பும்., அழகரின் சமாதானமும் என்கூட சேர்ந்து வந்துடு னு சொல்றதும் மனதை நெகிழ வைக்கிறது.. 💕💕
கல்யாணம் முடிஞ்சுடுச்சு...💝
தர்மேந்தர் செம பிளான்... மகனை தப்பிக்க வச்சுட்டாரு.. ஆனா பாரின் எல்லாம் போக முடியாது.. பழி வாங்கறேன்னு போய் அழகர்ட்ட மாட்டப் போறான்..
விதி வலியது. ரோஹனின் விதி ரொம்ப வலியது. மிக்க நன்றி டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
vijirsn1965

Bronze Winner
Karuvizhi yin thanthai manam pezhari paithiyamaaka iruppathai kaana oru pakkam varuththam entraalum nambi vantha pennai anaadhaiyaaka niruththi vittu sentravanuku intha nilai theavai thaan opposite party edam Rohan paartriya thagavalkalai koduththathu Vizhiyum Azhgarum thaan entru therinthu vittathu Rohan accident entru solli yeamaartri uyirodu iruppathai Marimuthu solli vittaar Rohanum pazhiveriyodu Karuvizhiyai kolla vanmaththudan kaaththirukkiraan next ku aavaludan waiting ma ud superb arumai viji
 
Kalai karthi

Well-known member
அழகருக்கு தெரிந்து விட்டது. மீனாட்சி கணவன் பைத்தியம் ஆனது சூப்பர் தண்டனை இருக்கும் போதே கொடுத்து விடுவது சூப்பர்
 
மிக்க நன்றி டியர் மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகருக்கு தெரிந்து விட்டது. மீனாட்சி கணவன் பைத்தியம் ஆனது சூப்பர் தண்டனை இருக்கும் போதே கொடுத்து விடுவது சூப்பர்
மிக்க நன்றி கலை மா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤
 
Vaishanika

Bronze Winner
கருவிழி அழகர் கண்ணாலம் நல்லபடியா நடந்தது. கோயிலுக்கு போயிட்டு வரும்போது வழியில் ஒரு பயித்தியத்தை பாத்து சந்தோஷப்படறாங்க விழி அம்மா. மனசு எவ்வளவு காயம் ஆகி இருந்தா அவுங்க இதை சொல்லுவாங்க. விழி கண்ணுல அந்த ரோகன் படுபாவி தென்படறானே.:eek::eek::eek::eek::eek::eek::eek:. அழகருக்கு போன்ல ரோகன் செயில்ல இருந்து தப்பிச்சிட்டான். சாக்கரதையா இருக்கச் சொல்லி தகவல் வருது. விழியப் பாத்துட்டு அவளை பழி வாங்கப் போறேனு கங்கனம் கட்டறானே. அடக்கடவுளே விழியோட கனவுஊஊஊஊ...நிசமாயிருமோ????🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.
 
Top