All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயில்ராவணன் பெரிசாக திட்டம் போட்டுட்டார் தீபக் கடத்த சொல்லியிருப்பாரோ தீபக்கோட அப்பா அம்மாவை பனயமா வைக்க பேறாரோ மயில் 🤔🤔🤔
அப்படியும் இருக்குமோ..? மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலு சரியான அமுக்குணி பெத்த பொண்ணுகிட்டயே அவன் கை வரிசைய காட்டுறான்.. அக்கா சீக்கிரம் பிளாஷ்பேக்க முடிச்சிட்டு ஆரு மாயன் கதைக்கு வாங்க
Sure da. Seekiram vanthuduvom. Thanks a lot da ❤
 
கவிநயாவையும் இமயனையும் குழப்பி வீட்டு அதுல மீனை பிடிச்ச மாதிரி கல்யாணத்தை அவர் இஷ்டப்படி நடத்திட்டார் மயிலு 🤨🤨🤨🤨
 
Top