All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபக்கை பணயமாக வைச்சு இமயனை கவிக்கு தாலி கட்ட வச்சுருப்பான் மயில்ராவணன் 😒😒
Good guess dear 👏👏👏 thank you so much ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாரத்துக்கு ஒரு யூடி இது எல்லாம் ரொம்பபபபபபபபப அநியாயம் அக்கா
ரொம்பவே அநியாயம் தான் டா. சூழ்நிலை அப்படி ஆகிடுது. மன்னிச்சுடுங்க. இந்த வாரத்துக்கு 2 போட்டாச்சு. ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Adeiii Deepak antha ala nambi vanthye poda
Enna seiya porano
Athane.. vasama vanthu sikkittan paiyan. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் Sarummma 😍
 
மயில்ராவணன் பெரிசாக திட்டம் போட்டுட்டார் தீபக் கடத்த சொல்லியிருப்பாரோ தீபக்கோட அப்பா அம்மாவை பனயமா வைக்க பேறாரோ மயில் 🤔🤔🤔
 
மயிலு சரியான அமுக்குணி பெத்த பொண்ணுகிட்டயே அவன் கை வரிசைய காட்டுறான்.. அக்கா சீக்கிரம் பிளாஷ்பேக்க முடிச்சிட்டு ஆரு மாயன் கதைக்கு வாங்க
 
Top