All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
தாய் மொழி பற்றி நம் மக்களே தாழ்வு மனப்பான்மை கொண்டு இருப்பது வேதனை 😔😔😔, பாவம் அஞ்சனை செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றது அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும், பெற்ற தாயே இப்படி செய்தால் கடவுளே...... 😔
இதன் பிறகு தான் பூதம் வர போகிறதா சிஸ்டர்.??
ரிது சூப்பர் 👌👌👌👌👌.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

செய்யாத தாப்புக்கு குற்றம் சாட்டப்படுவது ரொம்பவும் கொடுமை டியர். அஞ்சனிக்கும் அதே நிலை தான். இனிவரும் அத்தியாயங்களில் மாறுமான்னு பார்ப்போம். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் டா.❤❤❤
 
Sivakumari

Well-known member
Nice story antha sabariyala nila life la etho perusa nadanthiruku entha nilaiyilum nama kuzhanthainga Mel parents nambikai vakanum illaina Thai enpatharku enna thaguthi iruku athuvum second paiyana illama ponna piranthuducham athanal verupam unna unga amma appadi ninaithu iruntheal innaiku née irunthu irupiya intha taught penkaluke eppothu marumonu theriyala asingama iruku interesting move pa waiting for next ud
 
மிக்க நன்றி டியர். நேரில் பார்த்த கேட்ட விஷயங்களை வைத்து தான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். அடுத்து வரப்போற விஷயங்கள் உண்மைச் சம்பவத்தின் தழுவல் தான். உங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤
 
Indhumathy

Well-known member
பாவம் அஞ்சனி இவ்ளோ தைரியமா இருக்கானு நினைச்சேன்.. அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சோகமும் வலியும் இருக்கும்னு நினைக்கலை.. ஈஸ்வரி ரொம்ப மோசம்.. சொந்த பொண்ணையே இப்படி torture பண்ணியிருக்காங்க.. அதான் அஞ்சனி அவங்க பேச்சை கேட்கிறதே இல்லை போல.. ராகவி சூப்பர்.. இப்படி பாசமா பார்த்துகிற அக்காகிட்ட சொல்லியிருக்கலாம்.. சபரி இன்னும் என்ன பண்ண போறானோ.. Eagerly waiting for next epi sis ❤️❤️❤️
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் அஞ்சனி இவ்ளோ தைரியமா இருக்கானு நினைச்சேன்.. அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சோகமும் வலியும் இருக்கும்னு நினைக்கலை.. ஈஸ்வரி ரொம்ப மோசம்.. சொந்த பொண்ணையே இப்படி torture பண்ணியிருக்காங்க.. அதான் அஞ்சனி அவங்க பேச்சை கேட்கிறதே இல்லை போல.. ராகவி சூப்பர்.. இப்படி பாசமா பார்த்துகிற அக்காகிட்ட சொல்லியிருக்கலாம்.. சபரி இன்னும் என்ன பண்ண போறானோ.. Eagerly waiting for next epi sis ❤❤❤
மிக்க நன்றி டியர் ❤ இனி வரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் ❤
 
Top