All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் சீதா
செம்ம இன்ட்ரெஸ்டிங் uds அண்ட் எமோஷனல் ஆல்சோ.... எல்லா ட்விஸ்டுக்கும் answer கெடச்சிடுச்சு. கடைசில இந்த கொசுதான் எல்லாத்துக்கும் காரணமா?? சம்பத்தோட லவ்வும் true தான்... ஆனால் பாரதிக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி அவன் அவ வாழ்க்கைல இருந்து ஒதுங்கியிருக்கணும்..... காளிதாஸ் 'அம்மாக்கு பண்ண கொடுமைக்கு பொண்ணு கையாலேயே தண்டனை கிடைச்சுருச்சு'.... ஓ நோ.. பாரதி pragnant ஆ இருந்தாளா.. குழந்தை abort ஆனது ரொம்பவே வருத்தமான விஷயம்..... ஒரு வழியா ஈஸ்வர் இப்போதாவது உணர்ந்தானே பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைனு....
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Intha sambath kosuku evlo thimiru iruntha namma ishwar munadiye bharathi ah she is mine nu soluvan:mad::mad:love panrathu thappu ila bt Ava inoruthanoda wife ahi,ava husband ah nesikavum arambicha pirahu ena love sambath Ku!!!!!!true love na Ava enga irunthalum happieee ah irukanum nu nenaichu vilahirukanum!!!!atha vittutu loosy boy mathiri panitan sambath:confused::confused:namma kabali entry sema sissy:love::love:vera level!! Kalidas thaan antha culprit ah:mad:avana inum torture panni saha adichirukanum:mad:and finally ishwar money mattume life la mukiyam ilanu purinjukitan bt athuku avan ilanthathu thaan perusu!!!!!:cry::cry:nice ud sissy!!!!!(y)waiting eagerly for next one(y)
coming soon thangam...........................................
 
ஈஸ்வரின் கர்வம் எல்லாம் கலைந்தா
பாவம் பாரதி
அருமையான பதிவு
 
Top