All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
வாவ் சூப்பர் ராஜிமா ..:love::love::love::love::love::love::love::love:

விளையாட்டின் மூலம்
அனைவரும் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்களின் மூலமா அவுங்க குடும்பச் சூழல்.. மனக்கிடக்கைய இன்னும் அழுத்தமா புரிய வச்சுருக்கீங்க ...... கேரவேன் போட்டோஸ்.. சஞ்சய் எக்ஸ்ப்ளனேஷன் அந்த வேனுக்குள் நாம இருக்குற ஃபீல் :cool::cool::cool::cool::cool:

காமெடி செய்து கலாட்டா வா அதிரி புதிரியான திருவிளையாடல் டைப் வசனங்கள்னு நிஜமாவே டூர் கிளம்பிட்ட எஃபக்ட் .....

அட்டகாசம் ஆரம்பம்
அமர்க்களமா கிளம்பிட்டாங்க
களம்..... காதல் களமா .. ரணகளமா ...;);););)

சிறகை விரிக்கறத பார்க்க ஆவலா இருக்கோம் :geek:,
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super dr, idha read panumpodhu en frnds ah rmbave miss pann. I wish we should go on a trip like this . Keep going dr. Valakai payanangalil tholaitha silavatrai ninathu parka vaithamaiku nandri.
ரொம்ப நன்றி...ஹர்சா...

உங்களுக்கு அந்த அனுபவம் இந்த கதையில் கிடைக்குமென்றால் அது மிக பெரிய பாராட்டாக கருதுகிறேன்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome sis????....sanju ellaraiyum sethu kalatta panrathu super...frnds elarum avanga illana ena mis panuvangunu sonathu super...nisha bindu sanjay chinna pullai mathiri adichikitathu i lik it sis...enoda schl,colg days gyabagam vanthuduchi sis...really super ????...jollyana frnds oda payanam excited sis?????....Ummmmahhhh?????
ரொம்ப நன்றி... கனி,

அதுவும் இந்த யூடியில் பிடித்த விசயங்களைக் குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி..?

S....let's enjoy the trip....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sanjai team koda naanum travel pannuvathu pola eruku (y) thanku:)
நன்றி சீதா....?

வாங்க எல்லாரும் அவங்க கூட போகலாம்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you. Thank you..
Nalla enjoy pannen.. School days ninaivu amarkalam
?Saamiyov.. Miss aagama correct ah epi vanthu enjoy pannanum.... Saamiyov ?
ஹா...ஹா.... வாங்க வாங்க...??

நன்றி சாந்தி..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் ராஜிமா ..:love::love::love::love::love::love::love::love:

விளையாட்டின் மூலம்
அனைவரும் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்களின் மூலமா அவுங்க குடும்பச் சூழல்.. மனக்கிடக்கைய இன்னும் அழுத்தமா புரிய வச்சுருக்கீங்க ...... கேரவேன் போட்டோஸ்.. சஞ்சய் எக்ஸ்ப்ளனேஷன் அந்த வேனுக்குள் நாம இருக்குற ஃபீல் :cool::cool::cool::cool::cool:

காமெடி செய்து கலாட்டா வா அதிரி புதிரியான திருவிளையாடல் டைப் வசனங்கள்னு நிஜமாவே டூர் கிளம்பிட்ட எஃபக்ட் .....

அட்டகாசம் ஆரம்பம்
அமர்க்களமா கிளம்பிட்டாங்க
களம்..... காதல் களமா .. ரணகளமா ...;);););)

சிறகை விரிக்கறத பார்க்க ஆவலா இருக்கோம் :geek:,
நன்றி... தாமரை..

இது கொஞ்சம் சேலன்ஜ்ஜான விசயம் தாமரை... 25 வயதில் செட்டில் ஆனவங்க மனநிலையைக் கொண்டு வரணும் பொறுப்புக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் இடைபட்ட பருவம்...??

களம் குதுகலமாகவும் இருக்கும்... காதல் களமாகவும் இருக்கும்...

எல்லாரும் வந்துட்டா இரணகளம் தான்..;);)
 
Top