Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.... இந்து..?Sema entry mam....Waiting for next update mam....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி.... இந்து..?Sema entry mam....Waiting for next update mam....
வாங்க வாங்க .... சரியான நேரத்திற்கு தான் வந்திருக்கீங்க.. சூப்பரு.. இனி மேல் தான் டூர் கிளம்ப போராங்க...ஹாய் ராஜிமா....
லேட்டான ப்ரசண்ட்டுக்கு மன்னிச்சு...!
ஜிந்தகி நா மிலேகி துபாரா டிபி பார்த்தே குஷியாகிட்டேன்... சிறகை விரித்தாடும் காதல் தலைப்பும் அருமை...! பாத்திரங்களும் தெளிவாய் கொடுத்து இருக்கீங்க... ஜூப்ப்ரு...!
நல்ல ஒரு எண்டர்டெய்ன் பண்ணக்கூடிய கதைக்களம்...! ஆரம்பம் பட்டாசாய் இருக்கு...நானும் ஜாலியா டக்குன்னு 14 பின்னாடி போய்ட்டு வந்தேன்...! என்றும் மறக்க முடியாத தருணங்கள் அவை...!
அதே மாதிரி இந்த ரீ யூனியன் பார்ட்டில எல்லாம் வர்ரேன்னு வாக்கு கொடுத்த தடிமாடுஙக வராம காரணம் சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடும்... என்ன பண்றது நம்ம டிசைன் அப்படின்னு தனியே உக்கார்ந்துட்டு வந்ததெல்லாம் இருக்கு...!
எது எப்படியோ... 6 பேரும் கொண்டாட்டமா தங்களின் பயணத்தை ஆரம்பிச்சுட்டாங்க...! பயணம் இனிதாய்...அவர்களுக்கு உள் இருக்கும் புதியவர்களை அடையாளம் காண் வாழ்த்துக்கள்...!
ஹா...ஹா அந்த அனுபவம் நிறைய இருக்கு...நாம தான் கூப்பிடறதுக்கு முன்னாடியே வாண்ட்டடா போகிற ஆளாச்சே...வாங்க வாங்க .... சரியான நேரத்திற்கு தான் வந்திருக்கீங்க.. சூப்பரு.. இனி மேல் தான் டூர் கிளம்ப போராங்க...
உங்களுக்கு அந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..???