All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update baby.... vilayatu vibareetham hooom

Mithu baby nee pannadu sariya...
elllathaum trinjuka ninaipadu tavaru baby oru sila visayangalai yosikanum
Sanju darlinga villan renjuku kondu vanduta..

Ini sanda poduveengala ila iv ah purijupeengala
நன்றி...சாரு..☺

கதையையும், அவர்களின் கதாபாத்திரத்தையும் புரிந்துக் கொண்ட அருமையான விமர்சனம்...

உங்களது கேள்விக்கு பதில் அடுத்த யூடியில்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam..... Sanju why eppadi sothapitaru..... Avaruka ennum avaroda love புரியல..... Ethula mathira சுத்தம்..... Eppo அப்படி மித்ரா va சமாதான padutha pooraro..... Paavam.... Ethala நீ entry vera vinothini..... Ooooo Sanju...... Very interesting mam.....
ரொம்ப நன்றி.. சித்ரா..☺

ஆமாம், அவனே புரிந்துக் கொள்ளாத காதலை அவளுக்கு தெளிவுப்படுத்தாமல் சொதப்பிட்டான்...
 
Samrithi

Well-known member
Nice ud sis... 👏 Sanju darling avasarapattutano? Mithu etha epadi etuthuka pora erkanave aranchu kopapaduthita... Oh god evanga love ah solrathukulla epadi aaituche:oops: vinothini tha evanga love Ku villiya varuvala? Sanju Ava kuda pona Mithu Ku enna evala poi epadi vinaiya vilaki vangita so sad:cautious: nxt enna rendu perum eni pesika matangala? Ila love ah unarvangala? Pesalaina entha sutrula oda enjayment ah spail ana madhiri erukum. Aduthu enna therinchuka eagerly waiting sis.. keep rocking... NXT ud tomorrow va?
 
தாமரை

தாமரை
நன்றி தாமரை....

கதை ஸ்மூத்தா போனா போரடிச்சுருமே..😜

அவன் செய்த காரியத்திற்கு அறையாமல் என்ன செய்வாள், என்ன தன்னை மாதிரியே அவனும் மனம் மாறாமல் இருப்பான் என்று நினைத்தது தான் தப்பாகிவிட்டது...

ஆம் சஞ்சய் வெளிப்படுத்தும் கோபம் அவளைப் பாதிக்கும்...
😮😮😮😮😮 ஆமா மோகன புன்னகை சிந்தியது யாரு??..

கழுத்துல கயிறு போட்டு இழுத்ததுஉ யாரு???

செய்ததெ ல்லாம் அவ்..இப்போ கன்னம் பழுக்குற மாதிரி அரை..எங்க டார்லிங்கு கா...
கேக்க ஆள் இல்லை நினைச்சலா...இன்னிக்கு நவமி..நாளைக்கு ஆரம்பிக்குறேன் army...😡😡😡😠😠😠😠
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😮😮😮😮😮 ஆமா மோகன புன்னகை சிந்தியது யாரு??..

கழுத்துல கயிறு போட்டு இழுத்ததுஉ யாரு???

செய்ததெ ல்லாம் அவ்..இப்போ கன்னம் பழுக்குற மாதிரி அரை..எங்க டார்லிங்கு கா...
கேக்க ஆள் இல்லை நினைச்சலா...இன்னிக்கு நவமி..நாளைக்கு ஆரம்பிக்குறேன் army...😡😡😡😠😠😠😠
KANDIPPA KANDIPPA SUMMA IRUNTHA PULLAIYA USUPETHI VITTUDU ADIKKA VERA SERIRANGA
 
ஹா..ஹா....தாமரை டி.ஆர். ரேன்ஜ்க்கு வசனம் எல்லாம் தூள் பறக்குது..😆😆

இரு பக்க நியாயத்தையும் சொல்வேன், அதே மாதிரி இருபக்க தவறையும் சொல்வேன்...
அடுத்த எபிலேயே உங்க ஆதங்களுக்கு பதில் வந்திரும்..👍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KANDIPPA KANDIPPA SUMMA IRUNTHA PULLAIYA USUPETHI VITTUDU ADIKKA VERA SERIRANGA
சஞ்சய் இந்த விசயத்திலே ட்யூப் லைட் யோசிட்டே இருத்ததை வாயைத் திறந்து சொன்னால் என்னவாம்..😆😆
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis... 👏 Sanju darling avasarapattutano? Mithu etha epadi etuthuka pora erkanave aranchu kopapaduthita... Oh god evanga love ah solrathukulla epadi aaituche:oops: vinothini tha evanga love Ku villiya varuvala? Sanju Ava kuda pona Mithu Ku enna evala poi epadi vinaiya vilaki vangita so sad:cautious: nxt enna rendu perum eni pesika matangala? Ila love ah unarvangala? Pesalaina entha sutrula oda enjayment ah spail ana madhiri erukum. Aduthu enna therinchuka eagerly waiting sis.. keep rocking... NXT ud tomorrow va?
வாவ்...நன்றி..ஷம்ருதி....

உங்க கமெண்ட் படித்ததில் மீ சோ ஹாப்பி...

உங்களது கேள்விகள் வருத்தங்கள் இந்த கதையில்.உங்களது ஈடுபாட்டையே காட்டுகிறது.. நன்றி..☺☺

ஆமாம்... வாய்மொழியாய் தன் காதலைத் தெரிவிப்பதற்கு முன் சஞ்சய் அவசரப்பட்டுவிட்டான், அதற்கு மித்துவும் ஒரு காரணம்...

உங்களோடைய எல்லா கேள்விகளுக்கும் அடுத்த யூடியில் பதில் உண்டு..

கண்டிப்பாக நாளை கொடுக்க ட்ரை செய்கிறேன் அப்படியில்லை என்றால் அடுத்த நாள் தருகிறேன்..☺
 
Top