All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

saru

Bronze Winner
Nice update baby.... vilayatu vibareetham hooom

Mithu baby nee pannadu sariya...
elllathaum trinjuka ninaipadu tavaru baby oru sila visayangalai yosikanum
Sanju darlinga villan renjuku kondu vanduta..

Ini sanda poduveengala ila iv ah purijupeengala
 

Chitra Balaji

Bronze Winner
Super Super mam..... Sanju why eppadi sothapitaru..... Avaruka ennum avaroda love புரியல..... Ethula mathira சுத்தம்..... Eppo அப்படி மித்ரா va சமாதான padutha pooraro..... Paavam.... Ethala நீ entry vera vinothini..... Ooooo Sanju...... Very interesting mam.....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hhhhooooo...... Semma scene aana mithu baby ne sanjuva adichurka kudathu. Neee tane summa irunthavana kutitu poi aada soli avana tempt pani pavam pullai evlo kashtapada pogutho.... Sanju darling aana ne mass da😍
நன்றி...மது..☺

மித்துவும் பாவம் தான்பா... அவ மனநிலையைப் பற்றி அடுத்த எபியில் சொல்வாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வினோதிணியா..வில்லியா....நல்ல போய்ட்டு இருந்த கதைல...குழப்பம் பண்ணிட்டாளே...


மித்து... எல்லாம் சரி..சும்மா இருந்தவனை...என்ன பண்ணி வைக்குரன்னு புரியாம இருக்குறது..ஒண்ணுனா...அறைஞ்சது ரொம்ப தப்பு.....


சஞ்சு டார்லிங்..கோபபட்டா நீ தாங்கிகுவியா...

ம்ம்ம்...லேசா போய்ட்டு இருந்த கதைல..அழுத்தம் கூட ஆரம்பிச்சுருச்சு...

2 நாளைக்கு 1 ud ஆ😍😍😍😍😍😍😍சூப்பர் ராஜி மா
நன்றி தாமரை....

கதை ஸ்மூத்தா போனா போரடிச்சுருமே..😜

அவன் செய்த காரியத்திற்கு அறையாமல் என்ன செய்வாள், என்ன தன்னை மாதிரியே அவனும் மனம் மாறாமல் இருப்பான் என்று நினைத்தது தான் தப்பாகிவிட்டது...

ஆம் சஞ்சய் வெளிப்படுத்தும் கோபம் அவளைப் பாதிக்கும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

இயற்கையின் ரசவாதம்
செயற்கையில் தடுமாற
முயற்சிகள் பிழையாக
சிறகை விரித்தாடும் காதல்..அது
உறவை முறிந்தாடும் ஊடல்...!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ்....மித்ரா செம நச்சுன்னு ஐந்து லைன்ல செம விமர்சனம் சூப்பரு..

நன்றி மித்ரா..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maithra ku sanju mela love vanthutu mam.....Athu than avanga Vinothini kita irunthu kootitu vanthutanga mam.....story ippa than romba intresting aga iruku mam...
நன்றி... இந்து,

ஹா..ஹா.. இல்லை இந்து..

நாம் நமது நண்பர்களையும் பாதுகாக்க விரும்புவோம் தானே அந்த எண்ணம் தான் மித்ராவிற்கு அதனால் தான் சஞ்சு முத்தமிட்டதும் அறைந்தாள்.

அவளுக்கு எப்பொழுது காதல் வரும் என்பது இனி வரும் யூடிகளில் தெரியும்..
 
Top