All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
nice ud akka samma enjoyment nalaikku ya birthday so ithe FEEL ANKKU VANTHUDUCHI AKKA
SAMMA UD SUPERA IRUNTHUCHI SANJU Awesome

சீண்டல் மொழி புரிகின்ற உனக்கு

காதல் பார்வையின் மொழி ஏன் புரியவில்லை

புரியும் நேரம் காலம் கடந்து போகுமா இல்லை காத்திருக்குமா

நட்பு மூன்றேழுத்து மூச்சுக்காற்று

நம் இயல்புமாறமல் ஏற்றுக்கொள்ளும் உண்ணத உறவு நட்பு

நட்பின் மேன்மை உண்ர்ந்த பதிவு அக்கா சிறப்பு மிக சிறப்பு
வாவ் அசத்துறீங்க... சரண்யா 😍😍😍😀😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரு யாரை சீண்டினா..அதெல்லாம்..வாலிப வயசு அப்படி தான் இருப்பாங்க..😓😓😓😓😓 பாவம் சஞ்சு..என்னமாவது பண்ணி வைக்காதீங்க ராஜி மா..அப்புறம் சஞ்சு ஆர்மி உறுவக்கிடுவேன். 😡😡😡😡😡
ஹா..ஹா...சஞ்சு ஆர்மியா..

செய்த தப்பெல்லாம் அவனோடது... அடுத்த யூடி போட்டதும் அவனுக்கு எதிரா ஆர்மி தொடங்கினாலும் ஆச்சரியமில்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear... Party super
Mithu Sanju seendal thodekiradu epa than unarvangalo
நன்றி...சாரு...☺

அவர்களின் கண்ணாம்மூச்சி ஆட்டம் அடுத்த யூடியில் முடிவிற்கு வரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu seri but intha vinothini yaru new entry ah appo sanju mitru ku villi ah????
நன்றி...சிவகாமி..☺


ஹா..ஹா.. அவர்களுக்கு அவர்களே தான் எதிரி..😁
 

தாமரை

தாமரை
ஹா..ஹா...சஞ்சு ஆர்மியா..

செய்த தப்பெல்லாம் அவனோடது... அடுத்த யூடி போட்டதும் அவனுக்கு எதிரா ஆர்மி தொடங்கினாலும் ஆச்சரியமில்லை..
அவன் எங்க டார்லிங்..நீங்க தான் அவனை..எப்ப பார் டென்ஷன் பண்றீங்க...

பார்க்கலாம் பார்க்கலாம்.....எதிரா army யா...யார் வரா பார்க்குறேன்😡😡😡😡😡😡
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan sariya kavanikama type paniten...vino avanga schl mate hmmm ava vanthu ena panna poralo
ஹா...ஹா..பரவாலை கனி,

அவள் ஒன்றும் செய்யமாட்டாள்..

ஆனால் விதி அதன் விளையாட்டை விளையாடும்..
 
Top