All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதல் - அது
மரபை பிரித்தாடும் கூதல்!

ஆழ்மனக் களிப்பில்
ஆனந்தம் கூட....
ஆழ்கடல் பாய்ந்த
ஆனந்தத் தேடல்...!

நட்பின் மேன்மையில்
நர்த்தனம் ஆடும்
நகைச்சுவைப் பாடலில்
நயம் சேர்த்த காதல்....!

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குதூகல ஓட்டத்தில்
நட்பின் பாட்டத்தில்
காதலின் மீறல்...!

மனம் விட்ட சிரிப்பில்....
குணம் தொட்ட ஆர்ப்பரிப்பில்....
தினம் முட்ட பூரிப்பில்....
இயற்கையோடு சிறகை
விறித்தாடும் காதல்...!
செயற்கையோடு மனதை
பிரித்தாடும் தேடல்...!

அழகு! அழகு! பேரழகு!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ் ரொம்ப நன்றி மித்ரா..☺


அழகான வார்த்தைகளைக் கோர்த்த உங்களது கவிதை நடை விமர்சனத்திற்கு நன்றி..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema party Raji👍👍👍😍😍😍😍😍 no words to express...😳😳😳😘😘😘😘... Picsum opta irndhadhu...🙌🙌🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎇🎇🎇.... Sanju- Mithu kannamoochi endha levelku podhunu paknum😉😉😉😉😊😊....
வாவ்... நன்றி...உதயா..😁

சைட்டில் என் கமெண்ட் த்ரேட்டில் இது தான் உங்க முதல் கமெண்ட் என்று நினைக்கிறேன்..

அதே அனுபவத்தை நீங்களும் பெறணும் என்று தான் கவனமாக வார்த்தைகளைத் தேடி எழுதினேன் ....

மிக்க நன்றி..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey sema party Raji😍😍😘💃💃💃💃💃....super surprise wow balu bday celebration sema lovable frnds😍😍☺☺... Sanjuuu ella girls um ipadi una sight adicha ena panna... vicky dei side gapla bus otutiye da😜😜😜.... mithu en baby summa irunthalum nee adanga matengura... aha nisha pathutu iruka i thnk she ll guess deir luv 😍😍
நன்றி....கனி..☺☺

மித்து, சஞ்சு ஆடும் ஆட்டம் அடுத்த யூடியில் முடிவுக்கு வரும்..

கடைசியில் பார்த்துக் கொண்டு இருந்தது.. வினோதினி..
நல்லா யோசிங்க அவங்க யாருன்னு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜாலியா இருக்கு .நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் நேரங்கள் மட்டுமே உண்மையாக சந்தோஷமாக இருக்கும்
நன்றி...சரோஜா..☺☺

ஆம் உண்மை தான்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்ன ரியாக்ஷன்...ஆப்பு ரெடி paniteengalaa😓😓😓😓😓
நானில்லை... சீண்டல் என்னும் விபரீத விளையாட்டு விளையாண்டால் நடக்கும் விபரீதத்தையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்..😔
 

தாமரை

தாமரை
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதல் - அது
மரபை பிரித்தாடும் கூதல்!

ஆழ்மனக் களிப்பில்
ஆனந்தம் கூட....
ஆழ்கடல் பாய்ந்த
ஆனந்தத் தேடல்...!

நட்பின் மேன்மையில்
நர்த்தனம் ஆடும்
நகைச்சுவைப் பாடலில்
நயம் சேர்த்த காதல்....!

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குதூகல ஓட்டத்தில்
நட்பின் பாட்டத்தில்
காதலின் மீறல்...!

மனம் விட்ட சிரிப்பில்....
குணம் தொட்ட ஆர்ப்பரிப்பில்....
தினம் முட்ட பூரிப்பில்....
இயற்கையோடு சிறகை
விறித்தாடும் காதல்...!
செயற்கையோடு மனதை
பிரித்தாடும் தேடல்...!

அழகு! அழகு! பேரழகு!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
arumai arumai mitjra maa
 
Top