பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நாயகிமாபாண்டி நீ சகலகலா வல்லவன்டா..என்னமா ரொமான்ஸ் பண்ற... வேலுனு கூப்பிட்டே சாச்சுபுட்டா..அழகான ஓர் அண்ணன் தங்கை உறவு...ஆகமொத்தம் சூப்பர் எபி பானுமா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நாயகிமாபாண்டி நீ சகலகலா வல்லவன்டா..என்னமா ரொமான்ஸ் பண்ற... வேலுனு கூப்பிட்டே சாச்சுபுட்டா..அழகான ஓர் அண்ணன் தங்கை உறவு...ஆகமொத்தம் சூப்பர் எபி பானுமா
ம்ம்ம் அவங்க ரெண்டு பேரும் மனம்விட்டு பேசினால் பிரச்சனைகள் தீரும் ஆனால் பேசனுமே... நன்றிபாத்திமாAdade tamil semma sunil ku swt surprise. . And thz thamarai and kadhir than pawam la
இதெல்லாம் அநியாயம் புனிதாம்மா...அவ எத்தனை முறை அவனுக்கு கால் பண்ணா உங்க உத்தம புத்திரன் எடுத்தானா? தப்பெல்லாம் இவன் மேல வச்சிக்கிட்டு முறுக்கிக்கிட்டு திரியறான். இவ ஒரு தடவை தப்பு பண்ணா தான் ஏன் சார் எந்த தப்பூம் பண்ணவேயில்லையா...சும்மா சும்மா அவமேல குத்தம் சொல்றான் அதை என்னன்னு கேளுங்க...ஹா..ஹா உங்க கமெண்ட் பார்த்து ரொம்பவே சந்தோஷம் புனிதாம்மா நன்றிபாண்டி & தமிழ் ரொமான்ஸ் சூப்பர்
சுனில் குடும்பம் காட்டிய அன்புக்கு ஈடா அவனை தன் அண்ணனா சுவீகரிச்சு பெருமைபடுத்திட்டா தமிழ்
ஆனா தாமரை
கதிரை நோகடிச்சுட்டு அவனை விலக்கி நிறுத்திட்டு ஏதோ அவன் விலகிபோன மாதிரி இன்னும் அவனையே குத்தம் சொல்லிட்டிருக்கா
தன் தப்பு எப்போ புரியும் அவளுக்கு