All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாண்டி நீ சகலகலா வல்லவன்டா..என்னமா ரொமான்ஸ் பண்ற... வேலுனு கூப்பிட்டே சாச்சுபுட்டா..அழகான ஓர் அண்ணன் தங்கை உறவு...ஆகமொத்தம் சூப்பர் எபி பானுமா
நன்றி நாயகிமா😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adade tamil semma sunil ku swt surprise😁😁. . And thz thamarai and kadhir than pawam la
ம்ம்ம் அவங்க ரெண்டு பேரும் மனம்விட்டு பேசினால் பிரச்சனைகள் தீரும் ஆனால் பேசனுமே...🤔 நன்றிபாத்திமா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாண்டி & தமிழ் ரொமான்ஸ் சூப்பர்😍😍
சுனில் குடும்பம் காட்டிய அன்புக்கு ஈடா அவனை தன் அண்ணனா சுவீகரிச்சு பெருமைபடுத்திட்டா தமிழ்😍😍😍

ஆனா தாமரை😓
கதிரை நோகடிச்சுட்டு அவனை விலக்கி நிறுத்திட்டு ஏதோ அவன் விலகிபோன மாதிரி இன்னும் அவனையே குத்தம் சொல்லிட்டிருக்கா😡😡😡
தன் தப்பு எப்போ புரியும் அவளுக்கு😏
இதெல்லாம் அநியாயம் புனிதாம்மா...அவ எத்தனை முறை அவனுக்கு கால் பண்ணா உங்க உத்தம புத்திரன் எடுத்தானா? தப்பெல்லாம் இவன் மேல வச்சிக்கிட்டு முறுக்கிக்கிட்டு திரியறான். இவ ஒரு தடவை தப்பு பண்ணா தான் ஏன் சார் எந்த தப்பூம் பண்ணவேயில்லையா...சும்மா சும்மா அவமேல குத்தம் சொல்றான் அதை என்னன்னு கேளுங்க...🤣🤣🤣🤣😛😛😛ஹா..ஹா உங்க கமெண்ட் பார்த்து ரொம்பவே சந்தோஷம் புனிதாம்மா நன்றி😍😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Very emotional episode..... அவன் friend oda வாழ்க்கை ஒரு பணக்கார pombaalai yaala நாசமா ponathum இல்லமல்... அவன் குடும்பமே தற்கொலை pannikita thunaala... தாமரை வசதியான வீடு பொண்ணு rathunaala தான் avvallavu Yosichi இருக்கான்... Bit ava mela ulla காதல் laala ava கல்யாணம் பண்ணிக்க othukitaan... Iva first vendaamnu sollitu... Ava அண்ணன் தமிழ் ah கல்யாணதுக்காக தான் ivala கல்யாணம் pannikitaan ivala nenaichi kitu அவளும் கஷ்டம் pattu avanayum கஷ்டம் paduthura... அவன் அம்மா ava azhuvaratha பாத்து enna panna poraaganu theriyala... Super pa.. Eagerly waiting for next episode
 
Top