பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா...ஹா நன்றி நாயகிமா..ஊருக்கே ராஜாவானாலும் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கத்தான் வேணும் அது தானே டிசைன்கதிரு உன் நிலைம சிரம்மந்தான்...ஒரு ஊரயே கட்டி மேய்க்கற ஆனா உன் பொண்டாட்டிய சரிபாக்க மாட்டேங்கற..
பாண்டி சூப்பர்பா... யோவ் வந்து வராதுமா பச்ச புள்ளைய பயங்காட்டுறீக...