All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Niga at least weekly once episode koduthaan comment poduven நானு... Super story pa romba நாள் விட்டு விட்டு padicha padicha maariye இல்ல...
ஓ...சாரிபா...பர்சனல் வொர்க் ல கொஞ்சம் பிஸிபா அதான் ரெகுலராக தர முடியலை..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ இப்படி எல்லாம் விபரீத முடிவுக்கு வரலாமா...சாரி ஒன்ஸ்அகைன்மா
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode.... தமிழ் அரசி ku appadi enna kozhappam athu ஏன் pandian kita share panna maatengira.... எதோ ஒன்னு manasula போட்டு kozhappikira ennanu thaan theriyala... Car song.. Romance ellame semma lovely irunthuthu pa.... Chennai la reception முடிஞ்சி மறு வீடு முடிஞ்சி ஊருக்கு kalambitaanga la... Ila கல்யாணம் nu sonna ஒடனே why avvallavu அதிர்ச்சி... Appram sammalichitaan... Ranji airport vanthutaanga.... பலமான வரவேற்பு... யாரு avana shoot panninathu ithuku thaan payanthaalo... Avanoda ரத்தம் ah பாத்து மயங்கி vizhubthuta... Super Super Super pa.. Eagerly waiting for next episode
வழக்கம் போல உங்கள் கமெண்ட் சூப்பர் பா வரிக்கு வரி ரசிச்சு படிச்சதுக்கு நன்றி நன்றி சிஸ் 😍😘
 

Chitra Balaji

Bronze Winner
ஓ...சாரிபா...பர்சனல் வொர்க் ல கொஞ்சம் பிஸிபா அதான் ரெகுலராக தர முடியலை..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ இப்படி எல்லாம் விபரீத முடிவுக்கு வரலாமா...சாரி ஒன்ஸ்அகைன்மா
சும்மா தான் சொன்னேன்... உண்மை ah story ah romba Azhga கொண்டு poringa pa அது இடைவேளை விட்டு விட்டு padikarathunaala story padicha திருப்தியே so அதுனால தான் pa... It's okay ungalala முடியற appo கொடுங்க...
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்தபுள்ளையே போலீஸ்காரனை கட்டிக்க வேண்டியிருக்கேன்னு துக்கத்துல இருந்தா:rolleyes:

ஒருவழியா அவளை பொண்டாட்டியாக்கி அதை மறக்க வச்சு இப்பத்தேன் வேலையை பாக்க சந்தோஷமா வந்து இறங்கினான் :rolleyes::rolleyes:

அது பொறுக்கலயா உங்களுக்கு😓😓
இப்படி பயம்காட்டி வச்சிருக்கீங்க😡😡

வொய் திஸ் கொலவெறி பானுமா😥
ஹா...ஹா நான் என்ன பண்றது நேர்மையானவனுக்கு இது தான் பரிசு.நன்றி மா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மா தான் சொன்னேன்... உண்மை ah story ah romba Azhga கொண்டு poringa pa அது இடைவேளை விட்டு விட்டு padikarathunaala story padicha திருப்தியே so அதுனால தான் pa... It's okay ungalala முடியற appo கொடுங்க...
இனி ரெகுலரா தர்றேன் சிஸ்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தமிழரசி பயந்த மாதிரியே ஆயிடுச்சே சகோ

இதனால் இருவருக்குள் மனஸ்தாபம் வருமா சகோ
🤔🤔🤔🤔
நன்றி சிஸ் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் வந்துட்டே இருக்கு😍😘
 
Top