பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நன்றி நன்றி பா...உங்க கமெண்ட்ஸ் பார்த்து மீ ஹாப்பிஹாய் பானு மா..
நலம்தானே
இப்போத்தான் போட்டி கதையெல்லாம் ஓரளவு முடிச்சு Free ஆகி இங்கே வந்தேன்..
நீங்க என்ன இந்த புள்ளைங்களை இப்படி 'படுத்தி' வச்சிருக்கீங்க
கதிரு கலெக்டரா இருந்தா மட்டும் உனக்கு அறிவு வேலை செய்யுமா என்ன?!
வாய்ல வாட்டர் பால்ஸை திறந்துவிட்டு தாமரையை சைட் அடிச்சுட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு அப்றமா கால்பண்ணி இப்படி பேசிவச்சா அந்த புள்ள மனசு எம்புட்டு பாடுபடும்ன்னு யோசிக்காம பேசி வைக்கற நீ
லேட்டா அறிவு வேலை செஞ்சு சமாதானம் பண்ண கால் பண்ணி என்ன யூஸ்
அவ உனக்கும் மேல போல.. ஒத்த வார்த்தை பேசுறதுக்குள்ள அவளே பேசி முடிச்சுட்டு வச்சுட்டா
நீ மலையிறக்க என்ன பாடு படனுமோ☺☺
ஆத்தாடி தமிழு..
நீ உன் அண்ணனுக்கும் மேலம்மா
கல்யாணம் வேணான்னு சொல்லியே நீங்க ரெண்டு பேரும் வச்சகண்ணு மாறாம பார்வையாலே பேசிட்டு அதைகண்டு அவன் ஆசையா விருப்பத்தை சொல்ல வந்தா இப்படியா பாண்டி மனசை ஒடச்சி போடுவ
பயபுள்ள சும்மாவே வெறப்பா திரிஞ்சான்
நீ எக்ஸ்ட்ரா கஞ்சி போட்டு அயர்ன் பண்ணி விட்டிருக்கியே
திரும்பி பாப்பான்
உங்க அண்ணன் தங்கச்சி ரெண்டுபேருக்கும் எதை எப்படி பேசி வைக்கனும்ன்னே தெரியாதா?!
கல்யாணம் முடியட்டும் அவுக (தாமரை &பாண்டி) வேப்பிலை அடிச்சாத்தான் சரிப்படுவிங்க போல..
லவ்லி யூடிஸ் பானு சிஸ்
கல்யாணத்துக்கு மீ வெய்ட்டிங்