All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Priyasaravanan

Bronze Winner
நன்றி சிஸ் 😍😍😍😘 யுடி போட்டுட்டேன்
படிச்சுட்டேன் சிஸ் பாண்டிய தப்பா புரிஞ்சுட்டு தமிழரசி அவசரபட்டு பேசிட்டா........ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருக்க போறாங்களா..... ரொமாண்டிக் ஆஆஆஆ டீச்சர் போட்டுட்டு சண்டையில் முடிச்சுட்டிங்களே சிஸ்🙄🙄🙄🙄
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிச்சுட்டேன் சிஸ் பாண்டிய தப்பா புரிஞ்சுட்டு தமிழரசி அவசரபட்டு பேசிட்டா........ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருக்க போறாங்களா..... ரொமாண்டிக் ஆஆஆஆ டீச்சர் போட்டுட்டு சண்டையில் முடிச்சுட்டிங்களே சிஸ்🙄🙄🙄🙄
என்னப்பா பண்றது மீனாட்சியம்மா பெத்த ரெண்டுமே அவசரக் குடுக்கைங்களா இருக்குங்க 😂😂😁
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tamil Pandi nallave oruthar oruthar sight adichittu romance pannittu ,Tamil pidivathathala ellamea mariduchu....
ippa avan moraicha iva sangada pattu enna payan....
அண்ணன் வாயை விட்டது போல அவசரப்பட்டு இவளும் வாயை விட்டுட்டா...மலையேறுன மகராசன் இறங்குவானா தெரியலையே பார்ப்போம் நன்றி சிஸ்😍😘
 

Puneet

Bronze Winner
ஹாய் பானு மா..
நலம்தானே😍😍😍
இப்போத்தான் போட்டி கதையெல்லாம் ஓரளவு முடிச்சு Free ஆகி இங்கே வந்தேன்..

நீங்க என்ன இந்த புள்ளைங்களை இப்படி 'படுத்தி' வச்சிருக்கீங்க😭😭😭

கதிரு கலெக்டரா இருந்தா மட்டும் உனக்கு அறிவு வேலை செய்யுமா என்ன?!😓
வாய்ல வாட்டர் பால்ஸை திறந்துவிட்டு தாமரையை சைட் அடிச்சுட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு அப்றமா கால்பண்ணி இப்படி பேசிவச்சா அந்த புள்ள மனசு எம்புட்டு பாடுபடும்ன்னு யோசிக்காம பேசி வைக்கற நீ😡😡

லேட்டா அறிவு வேலை செஞ்சு சமாதானம் பண்ண கால் பண்ணி என்ன யூஸ்😁😁
அவ உனக்கும் மேல போல.. ஒத்த வார்த்தை பேசுறதுக்குள்ள அவளே பேசி முடிச்சுட்டு வச்சுட்டா😜😜
நீ மலையிறக்க என்ன பாடு படனுமோ☺☺

ஆத்தாடி தமிழு..
நீ உன் அண்ணனுக்கும் மேலம்மா😏😏
கல்யாணம் வேணான்னு சொல்லியே நீங்க ரெண்டு பேரும் வச்சகண்ணு மாறாம பார்வையாலே பேசிட்டு அதைகண்டு அவன் ஆசையா விருப்பத்தை சொல்ல வந்தா இப்படியா பாண்டி மனசை ஒடச்சி போடுவ😓😓😓

பயபுள்ள சும்மாவே வெறப்பா திரிஞ்சான்😁😁
நீ எக்ஸ்ட்ரா கஞ்சி போட்டு அயர்ன் பண்ணி விட்டிருக்கியே😜😜😜
திரும்பி பாப்பான்😝😝😝

உங்க அண்ணன் தங்கச்சி ரெண்டுபேருக்கும் எதை எப்படி பேசி வைக்கனும்ன்னே தெரியாதா?! 🤦‍♀️🤦‍♀️

கல்யாணம் முடியட்டும் அவுக (தாமரை &பாண்டி) வேப்பிலை அடிச்சாத்தான் சரிப்படுவிங்க போல..

லவ்லி யூடிஸ் பானு சிஸ்😘😘😘
கல்யாணத்துக்கு மீ வெய்ட்டிங்🥳🥳
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Pandian ah எல்லாரும் semma ஓட்டு ottitaangala... Ha 😂 😂 😂... Avanuku ava mela kovam irukka thaan செய்து la avaloda velai ah pidikala nu சொன்னது thaan.... Avanuku பிடுச்ச velai avanoda உயிர் ah nenaikira velai ah ava pidikalanu thaan avanuku kovam.....antha கோவம் eppo சரி aagumo nu theriyala.... ஜவுளிக்கடை sequence semma pa ஒருத்தர் ku ஒருத்தர் salachavanga illanu saree ennama select panni கொடுத்து... தாமரை... தமிழரசி ku semma negazhchi la அந்த saree ah பாத்து... Ice cream sequence semma pa....pandian avanoda அம்மா... அத்தை.. தாமரை... Varshu எல்லாருக்கும் saree கொடுத்த sequence semma pa avvallavu அழகா naa அன்பு ah குடும்பம் la super.... Super Super Super pa... Eagerly waiting for next episode..
 
Top