All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

சர்க்கஸ் வாழ்க்கை..!- யின் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்..

ஆவலுடன் காத்திருக்கிறேன்..

நன்றி..
 

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவு.திரில்லான ஆரம்பமாக கதை களம்.அடுத்து என்னவென்றரிய ஆவலாய் இருக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு.திரில்லான ஆரம்பமாக கதை களம்.அடுத்து என்னவென்றரிய ஆவலாய் இருக்கிறேன்.
நன்றி..😊

தினமும் யூடி உண்டு.. அதனால் இன்னும் விறுவிறுப்பைக் கூட்டும்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma starting.... Athu enna pa இவங்க ரெண்டு பேருமே sruthi ah thaan தேடி வந்து இருக்காங்க அது எப்படி.... Rendu family ku ava சொந்தம் aavaa..... சூர்யா... ப்ரியா... Aakash மூணு பேரும் மும்பை வந்து இருக்காங்க avala தேடி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma starting.... Athu enna pa இவங்க ரெண்டு பேருமே sruthi ah thaan தேடி வந்து இருக்காங்க அது எப்படி.... Rendu family ku ava சொந்தம் aavaa..... சூர்யா... ப்ரியா... Aakash மூணு பேரும் மும்பை வந்து இருக்காங்க avala தேடி...
நன்றி..😍

ஹா.. ஹா.. அதுதான் கதையே..
 

Ramyasridhar

Bronze Winner
அக்ஷய் எதற்கு தேடுகிறான் என்று தெரிகிறது. இவர்களும் அவளை தேடிக் கொண்டு வருகிறார்கள். இதில் விந்தை என்னவென்றால் ஒருவர் கூட அலைபேசி எண்ணை குறித்து வைக்கவில்லை. அக்ஷையும் அவர்களும் இணைந்து தேட போகிறார்களா 🤔பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி அவளை கண்டுபிடிக்க போகிறார்கள் என அறிய ஆவல்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்ஷய் எதற்கு தேடுகிறான் என்று தெரிகிறது. இவர்களும் அவளை தேடிக் கொண்டு வருகிறார்கள். இதில் விந்தை என்னவென்றால் ஒருவர் கூட அலைபேசி எண்ணை குறித்து வைக்கவில்லை. அக்ஷையும் அவர்களும் இணைந்து தேட போகிறார்களா 🤔பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி அவளை கண்டுபிடிக்க போகிறார்கள் என அறிய ஆவல்.
அவர்கள் தேடும் காரணம் அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..

அடுத்த கேள்விக்கு கதையின் போக்கில் விடையறிவீங்க..

நன்றி..😊
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo அவங்களும் அந்த video va paathathoda seri போல avangaluku cell number theriyala.... ப்ரியா oda தங்கச்சி nu solra அந்த sruthi ah.... வினாயகர் chathurthi appo மும்பை la காணாமல் போய் இருக்கா.... அந்த video va delete பண்ணினா sruthi.... அக்ஷய் ku தெரியும் nu. அவன follow panraang but avanukum onnum theriyala nu avan sruthi ah. Pathi visarikkum pothu thaan theriyuthu.... Rendu perum adichikiraanga.... யாரு first kandupikka poraangalo இதுல challenge vera... Super Super Super maa.. Semma episode
 
Top