All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
ரெண்டு பேரும் வெறும் அவள் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி அவளை தேடி கண்டுபிடிக்கப் போகிறார்களோ 🙄 இதில் சவால் வேறு அவர்களுக்குள். பார்க்கலாம் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களென்று 🤩
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo அவங்களும் அந்த video va paathathoda seri போல avangaluku cell number theriyala.... ப்ரியா oda தங்கச்சி nu solra அந்த sruthi ah.... வினாயகர் chathurthi appo மும்பை la காணாமல் போய் இருக்கா.... அந்த video va delete பண்ணினா sruthi.... அக்ஷய் ku தெரியும் nu. அவன follow panraang but avanukum onnum theriyala nu avan sruthi ah. Pathi visarikkum pothu thaan theriyuthu.... Rendu perum adichikiraanga.... யாரு first kandupikka poraangalo இதுல challenge vera... Super Super Super maa.. Semma episode
நன்றி..😊

என்ன நடக்குது என்று பாருங்க..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேரும் வெறும் அவள் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி அவளை தேடி கண்டுபிடிக்கப் போகிறார்களோ 🙄 இதில் சவால் வேறு அவர்களுக்குள். பார்க்கலாம் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களென்று 🤩
ரொம்ப கஷ்டம் தான்.. ஆனால் விதி என்ன செய்கிறது என்றுப் பாருங்கள்..
 
Top