All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ennaga da nadakuthu இங்க.... அந்த sruthi அந்த lodge la enna panra.... Ethuku appadi சத்தம் வருது..... Enna nadakuthu.... அக்ஷய் room ஏன் thattikitu இருக்கா அந்த பொண்ணு... Avanuku ஒரே shock 🤯...... Super Super Super maa...
 

Ramyasridhar

Bronze Winner
ஒருவழியா ரெண்டு பேரும் சேர்ந்து தேட முடிவு பண்ணி கொஞ்ச நேரத்துலியே எதிர்பாரா விதமா அக்ஷய் ரூமுக்கே ஸ்ருதி வந்துட்டா..... ஆனால் மேல கேட்குற சத்தம் இவள் பேக் கோட வந்து பதறி நிக்குறது, ஏதோ பிரச்சனை போல தெரிகிறதே 🤔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaga da nadakuthu இங்க.... அந்த sruthi அந்த lodge la enna panra.... Ethuku appadi சத்தம் வருது..... Enna nadakuthu.... அக்ஷய் room ஏன் thattikitu இருக்கா அந்த பொண்ணு... Avanuku ஒரே shock 🤯...... Super Super Super maa...
நன்றி..😀

ஹா.. ஹா.. எத்தனை கேள்விகள்.. வரிசையா பதில் கதையில் வரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவழியா ரெண்டு பேரும் சேர்ந்து தேட முடிவு பண்ணி கொஞ்ச நேரத்துலியே எதிர்பாரா விதமா அக்ஷய் ரூமுக்கே ஸ்ருதி வந்துட்டா..... ஆனால் மேல கேட்குற சத்தம் இவள் பேக் கோட வந்து பதறி நிக்குறது, ஏதோ பிரச்சனை போல தெரிகிறதே 🤔
ம்ம்ம் பெரிய பிரச்சினை தான்.. என்னவென்று தெரிய காத்திருங்கள்..
 
Top