All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “காதல் கலவரம்..!!” குறுநாவல் கருத்து திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis semma starting 🤩🤩 Ava beer bottle la maandaya💀💀 odachum avanuku onnum agalaya.. thiruppi semma ya adichuta😆😆
Waiting for next ud sis...
ஹாஹா நமக்கு சண்டை தான் முக்கியம். அவனுக்கு ஒன்னும் இல்லை .. நன்றி சிஸ்
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna akka ore ranakalama irukku samma samma

கோபம் பெருகி வழியும் நான்கு விழிகள்

கோபம் தனிந்து நேசம் கொள்வது எப்போதோ

சிறுபிள்ளையென ஊடல் கொள்ளும் தலைவன் தலைவி

ஊடலுடனான அழகிய காதல் கூடல் கொள்வது எப்போதொ

மன்னவன் செயலில் மனம் வருந்திய மங்கை

மங்கையின் செயலில் மனம் கொதித்த மன்னன்

இருவர் இதயமும் கலவரம் இன்றி காதல் கொள்வது எப்போதோ

Samma keep rocking waiting for next ud love you
 
வாவ்.. கவிதையா போட்டு கலக்குறியே சரண்... லவ் யூ..:Puszi::Puszi:

ஊடலில் காதல் செய்வார்கள் ... காதலாய் ஊடல் கொள்வார்கள்..😉😉😉
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. கவிதையா போட்டு கலக்குறியே சரண்... லவ் யூ..:Puszi::Puszi:

ஊடலில் காதல் செய்வார்கள் ... காதலாய் ஊடல் கொள்வார்கள்..😉😉😉
ne vera leval akka
 
Top