All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “காதல் கலவரம்..!!” குறுநாவல் கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma starting... ஏன் ரெண்டு perum இப்படி Tom and Jerry maari இருகாங்க... Avanuku avala pidikalaya... அவன் அப்பா naa romba பயம் போல... Ava kupita pogaamal... அவன் friends ah paakka vanthathunaala avaluku avvallavu kovam போல... Beer bottle 🍾 ah vechi மண்டை ah odachita... Ivan semma ah adichitaan.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
குறுநாவல்க்கு வாழ்த்துக்கள் சரண்யா பேபி 💐💐...

கலவரம்னு பேர் வச்சதும் போதும் எல்லாம் டெரர் பீஸ்களா இருப்பாங்க போல தெரியுது😂😂....

ஆரம்பமே ரொம்ப ரணகளமா இருக்கு 😜😁...ரெண்டு பெரும் சரிக்கு சரியா சண்டை போடுவாங்க போலதெரியுதே 😳🤭🤭....
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ரெண்டு பேரும் விருப்பப்பட்டு கட்டாய திருமணம் செய்துகிட்டாங்க அதான்..😋 நன்றி சிஸ்
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குறுநாவல்க்கு வாழ்த்துக்கள் சரண்யா பேபி 💐💐...

கலவரம்னு பேர் வச்சதும் போதும் எல்லாம் டெரர் பீஸ்களா இருப்பாங்க போல தெரியுது😂😂....

ஆரம்பமே ரொம்ப ரணகளமா இருக்கு 😜😁...ரெண்டு பெரும் சரிக்கு சரியா சண்டை போடுவாங்க போலதெரியுதே 😳🤭🤭....
நன்றி புனிதா மா..😍

ஆமாம் ரெண்டுபேரும் சளைத்தவர்கள் இல்லை ..😋
 
Top