கவிதாசுப்பரமணி
Bronze Winner
சுவாரஸ்யமான பதிவுகள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சகோசுவாரஸ்யமான பதிவுகள் சகோ
ஹாஹா விக்ரமன் அவளை அழகாய் கையாழ்வான்..விக்ரம்... நிலாவின் கையில் விளையாட்டு பொம்மை தான் ...ஹாஹாஹா .....
இவனுக்கு சமையல் அரிச்சுவடி கூட தெரியாது .....இவன் அவளுக்கு எப்டி சமைப்பான் ....நல்லவேளை கைய சுட்டுகிட்டான்
காவ்யா பத்தவச்சுட்டியேம்மா .....
விக்ரம உனது தலையாட்டி பொம்மையா மாத்திறது ...ரொம்ப கஸ்டம் ரஞ்சனா ....ரொம்ப கனவு காணாத உன்ன அவன் அழித்து விடுவான் ...
நன்றிகள் சிஸ்கதை சூப்பரா போகுது..
விக்ரமனோட லவ்க்காக waiting..
நன்றிகள் கயல் சிஸ்அருமையான பதிவுகள் மேம்...
ஹாஹா.. விக்ரமன் தான் வாயைத் திறக்க மாட்டேங்கிறானே.. அவன் விளக்கம் சொன்னலாவது காவ்யா நிம்மதியா இருப்பா..நிலா நிறைய கோவத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறாள் அதெல்லாம் வெளிப்படும்போது ரொம்ப காயப்பட போகிறாள்....அத்தோடு எல்லாரையும் காயப்படுத்தவும் போகிறாள்.....
இந்த காவ்யா இவங்களுக்கு காவல் காத்து ....மண்டை காயப்போகுது.....
சூப்பர் சிஸ்❤