Thamizhselvi
Well-known member
nice updates. nice move.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்nice updates. nice move.
நன்றி சிஸ்கதை நல்லா போகுது..
வினோதன் இல்லை என்று சட்டுன்னு ஏத்துக்க முடியாது தான்.. வெண்ணிலாவின் நிலை பரிதாபத்திற்குரியது.ரொம்ப ரொம்ப கஸ்ட்மான பதிவு ....வினோவின் இறப்பை ஏற்று கொள்ள முடியல .....நான் இப்படி தான் கதை நகரும் என ஊகிச்சது தான் ......இருந்தாலும் அவனின் இறப்பு ....ரொம்ப வருந்த வைக்குது .....
வெண்ணிலா இதை எப்படி தாங்கி கொள்ள போகிறாள் ......இதற்கிடையல குழந்தையும் வந்திட்டு .....மகிழ்ச்சியான செய்தியை கொண்டாட கூட முடியல அவளுக்கு .....
முன் பின் யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டான் தான் ஆனால் எடுத்த முடிவில் உறுதியாக நின்பான் விக்ரமன்.குழந்தையின் நலனுக்காக வினோ போல் விக்ரம் நடிக்க ஆரம்பிச்சாச்சு இது எங்கே போய் முடியும் .....
வினோவின் நிலை .....அவளுக்கு தெரிய வரும் போது அவளின் நிலை .....
ஹாஹா தாங்கித் தானே ஆகணும்.. இது தான் ஆரம்பம் இன்னும் இருக்கே.. எப்படி சமாளிக்கிறான்னு பாப்போம்..பேபிக்காக என்று நினைத்து பாத்தவன் ....பேபியின் அம்மாவை மறந்து விட்டானே.....நிலாவின்அட்டகாசங்களை தாங்குவானா விக்ரம் .....நல்லா அனுபவிக்க ராசா .....
உண்மை தெரியும் போது வெண்ணிலாவின் நிலை யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.என்னடா இது விக்ரமுக்கு வந்த சோதனை .....நல்ல காலம் காவ்யா வந்து .....அவன காப்பாத்திட்டா
ஆனாலும் சற்று கவலையா இருக்கு வினோத் இல்ல என்று தெரிய வரும் போது .... தான் விக்ரம்கிட்ட ...நடந்து கொண்டதை நினைத்து தவறான முடிவுகூட ....நிலா எடுக்க வாய்ப்புள்ளது ....
விக்ரமன் இன்னும் நிறைய சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கு.. பார்க்கலாம் எவ்வளவு தூரம் தாங்குவான்னு..சரிதான் விக்ரம் மனதில் கொஞ்சமா சலனம் எட்டி பாக்குதே இனி வரும் காலத்தில் என்ன பண்ண போகிறான்
சகோதரனின் மேல வைத்த பாசம் வெல்லுமா .....அல்லது அவனின் மனது வெல்லுமா .....பொறுத்திருந்து பாப்போம்