All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையா, சுபமா கதை முடிச்சிட்டிங்க. இனி முழுக்க தையையும் திரும்பவும் படிக்கனும்.
மிக்க நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lovely supera irunthathu karan ranjith saathanavayai kontrathai yeatrukkollave mudiyavillaievar magan seitha thavartririku avalkalai kolvaana mellina ajai eruvarum thirumanatthil enaithuvittaarkal aval manam arenthu mellinavin parents sandhya vai thirumanatthirku varavazhaithu vittan subamaana inimaiyaana mudivu story superb arumai mam(viji)
மிக்க நன்றி சிஸ்
தந்தையாக மகனின் இழப்பு பெரிதாகத் தெரிந்தாலும் கரண் செய்தது தவறுதான்
 

fathima nuhasa

Bronze Winner
மிக்க நன்றி பேபி..

நமக்கு சிறிய காரணமாக இருந்தாலும்.. தந்தையாக அவருடைய இழப்பு பெரியதுதான். ஆனால் நடந்தவற்றிற்கு அஜய்யை குறை செல்வது தவறு..

மோகனுக்கு ஜோடி இல்லை..

ஹாஹா.. ரொம்பவே இந்த கதைக்கு மிரண்டுட்டேன்.. வாழ்வில் மறக்க முடியாத ஒன்று..

ட்ரீட் தானே கொரோனாவை பார்சல் பண்ணிடுறேன்.. அட்ரெஸ் ப்ளீச்..😂😂😂
Aanalum imbutu pasamlam irukka padathu trt ketathu oru kuththamaya... trt onru than anathaiii
 
கதையில் தொடக்கம் முதல் இறுதி வரையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்ற முறை அருமை சகோ

அருமையான கதை சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையில் தொடக்கம் முதல் இறுதி வரையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்ற முறை அருமை சகோ

அருமையான கதை சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

மிக்க நன்றி சகோ
 
Status
Not open for further replies.
Top