All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சித் கொலைல கரணை எதிர்பார்க்கலை 👏👍..

பல டிவிஸ்ட்டோட கதை ரொம்ப அருமை பேபி 👏👏👏....

ரவீந்தர்க்கு கோர்ட் தண்டனையை விட அஜய் தண்டனை சூப்பர் 😎😎...

ஜெய் எலினா ஜோடி செம 😍😍😘😘.....

ஆனாலும் அப்படியே மோகன்க்கு ஒரு ஜோடி சேர்த்து விட்ருக்கலாம் 😉...


ஸ்டோரி சூப்பர் பேபி... வாழ்த்துக்கள் 😍😍😍💞💞💞💞💞💐💐💐💐
மிக்க நன்றி பேபி..

மோகனை அப்படியே விட்டுரலாம் பாவம்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis intha story nenga start pannathu la irunthu reading adhum konjam month nenga ud podave illa appo lam daily lam search panni iruken ajay Melina sema adhulaum enaku ajay extra a ve pedikum climax super entha kurai um illa sis thank u so much
மிக்க நன்றி சிஸ்

சாரி சொந்த வேலை காரணமாக தொடர்ந்து பதிவிட முடியவில்லை
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Karan than ranjith kolaiku karanamanavana silly fellow worth e illatha reason ku pali vanga kelambitan 😂😂 ajay and mellina evlo porattangaluku apram onnu serndhutanga mohana mattum thaniya vittutinga bby 🥺🥺🥺 epdiyo ajay projecttt success.. nice stryyy happy endinggg.. 😂😂😂 ud podu podu nu naanga thuraththa itho poduren nu writer oda ini kannamoochi ku kutty leave 😂😂 apdiyee trt corona mudinjathum
மிக்க நன்றி பேபி..

நமக்கு சிறிய காரணமாக இருந்தாலும்.. தந்தையாக அவருடைய இழப்பு பெரியதுதான். ஆனால் நடந்தவற்றிற்கு அஜய்யை குறை செல்வது தவறு..

மோகனுக்கு ஜோடி இல்லை..

ஹாஹா.. ரொம்பவே இந்த கதைக்கு மிரண்டுட்டேன்.. வாழ்வில் மறக்க முடியாத ஒன்று..

ட்ரீட் தானே கொரோனாவை பார்சல் பண்ணிடுறேன்.. அட்ரெஸ் ப்ளீச்..😂😂😂
 

vijirsn1965

Bronze Winner
lovely supera irunthathu karan ranjith saathanavayai kontrathai yeatrukkollave mudiyavillaievar magan seitha thavartririku avalkalai kolvaana mellina ajai eruvarum thirumanatthil enaithuvittaarkal aval manam arenthu mellinavin parents sandhya vai thirumanatthirku varavazhaithu vittan subamaana inimaiyaana mudivu story superb arumai mam(viji)
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம செம்ம awesome story sis 😘😘😘
Enna epilogue illanu sollitingale sis..... epilogue venum..... romantic scene ye illa....... consider pannunga sis.....
மிக்க நன்றி சிஸ்..
எபிலாக் இல்லை.. இப்படியே முடித்தால் தான் நன்றாக இருக்கும்.
 
Status
Not open for further replies.
Top