All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக அழகான, விறுவிறுப்பான பதிவுகள்.புனிதமான மருத்துவத்தொழில் மோசடிகள்.கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர்களில் சில புல்லுருவிகள்.அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் சரண்.
ரொம்ப நன்றி .. அடுத்த பதிவு போட்டாச்சு
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super dear
Raveendar next
Thenadayala tan first podanu Ajay😈👿👿👿
Honey ipadi ala vaikreya pa
Mohan cute HA HA
தீனதயாளன் முதலில் சகனுமா...🙄 அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கே..😁
ஹனி மட்டுமில்லை அவனும் உள்ளுக்குள் அழுகிறான் தான்..
நன்றி சாரு சிஸ்..😊
 

Jailogu

Well-known member
Sis,night epi koduththagu thanks sis,appavey padichitean,
ரவீந்தர் குள்ளநரி Deal பேசறான் நம்பாதே அஜய்,தீனதயாளன் பண்ண தில்லுமுல்லு எல்லாம் அஜய்க்கு இப்போ தெரிய கோபம் அதிகமாயிடுச்சு தயாளன் பாடு திண்டாட்டம்,மிதுவை எதுக்கு வீட்டில் விட்ட மோகன் கோபப்படுவது நியாயம் தான்,
Sis,அஜய் எலியை சேர்த்து வைங்க சொன்னா பிரிச்சி விட்டுட்டிங்க, நல்லா வருவிங்க,அஜய் பாவம் இந்த எலி எப்போ பேசுனுமோ அப்போ பேசாது, முகில் வில்லன் வேலை பார்க்கிறானா
Next epi udaney கொடுங்க Sis
 
Status
Not open for further replies.
Top