All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... மிதுனா ஏன் மறுபடியும் அஜய் வீடு ku வந்து இருக்கா ethavathu plan ah..... Mohan ku avala சுத்தமா pidikala... முகில் ஏன் அஜய் ku call panni அந்த maari solraan.... Ivan எங்க அஜய் ah paakka vanthu இருக்கா.... அவல எவ்வளவு hurt panna mudiyumo அவ்வளவு hurt pannitaan... Rendu manasa thavikiraan...ravinder avvallavu நல்லவர் ah duvaraga va koduthuraarame... Super maa... Eagerly waiting for next episode
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,night epi koduththagu thanks sis,appavey padichitean,
ரவீந்தர் குள்ளநரி Deal பேசறான் நம்பாதே அஜய்,தீனதயாளன் பண்ண தில்லுமுல்லு எல்லாம் அஜய்க்கு இப்போ தெரிய கோபம் அதிகமாயிடுச்சு தயாளன் பாடு திண்டாட்டம்,மிதுவை எதுக்கு வீட்டில் விட்ட மோகன் கோபப்படுவது நியாயம் தான்,
Sis,அஜய் எலியை சேர்த்து வைங்க சொன்னா பிரிச்சி விட்டுட்டிங்க, நல்லா வருவிங்க,அஜய் பாவம் இந்த எலி எப்போ பேசுனுமோ அப்போ பேசாது, முகில் வில்லன் வேலை பார்க்கிறானா
Next epi udaney கொடுங்க Sis
நன்றி சிஸ்..😊

முகிலன் நல்லன் .. அஜய் மெல்லினா சீக்கிரம் சேருவாங்க
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... மிதுனா ஏன் மறுபடியும் அஜய் வீடு ku வந்து இருக்கா ethavathu plan ah..... Mohan ku avala சுத்தமா pidikala... முகில் ஏன் அஜய் ku call panni அந்த maari solraan.... Ivan எங்க அஜய் ah paakka vanthu இருக்கா.... அவல எவ்வளவு hurt panna mudiyumo அவ்வளவு hurt pannitaan... Rendu manasa thavikiraan...ravinder avvallavu நல்லவர் ah duvaraga va koduthuraarame... Super maa... Eagerly waiting for next episode
மிதுனா வந்த காரணம் அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..
முகிலன் நல்லவன் தான்..

நன்றி சிஸ்😊
 
Status
Not open for further replies.
Top