All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nt vandhu pesura varaikum avala vechchi irukkalam la ipdi kadaththi anuppi vittutinga... enna than nadandhathunu theriya matengutheeeee... suman mela ivlo veri y???
பேபி ஏதோ டூருக்கு அனுப்புமாதிரி சொல்றிங்க..:rolleyes: ஆள் வச்சு கடத்துனது தீனா.

அவன் வந்து பேசிருந்தாலும் அவள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள்..😁

சுமன் ரவீந்தரின் தம்பி அதான் அவன் மேலே கொலவெறி..;)
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெல்லினாவுக்கு என்ன ஆச்சு சகோ விரைவில் அடுத்த பதிவை கொடுங்கள் சகோ
🤔🤔🤔🤔
அடுத்த பதிவில் தெரியும் சகோ.. நாளைக்கு போடுகிறேன்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma super ud sis...👌👌👌👌🏿👌🏿
Mellina va save pandiruvana sis entha parhipum illama...🤔🤔
Waiting for next ud...
காப்பறிருவான்.. பாதிப்பு இருக்குமான்னு தெரியலை..
நன்றி சிஸ்..
 
Status
Not open for further replies.
Top